Wednesday 8 October 2014

மறவாதீர் மறந்தும் இருந்து விடாதீர்...இச்சலுகை இதயதெய்வம்,டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் விடுதலை ஆகும் வரை மட்டுமே!!!!

DEAR FRIENDS,
TAMIL NADU IS ONLY TALKING ABOUT AMMA AND NOTHING ELSE. SOME F THE THINGS WHCH WERE SHARED ON FB AFTER HER ARREST AND DURING BAIL APPLICATION AND  LATER ARE SHARED WITH YOU. READ AND ENJOY/




நச் கருத்துக்கு சொந்தக்காரர் Venkatramanan Subramaniyan

சரியா சொன்னான் யாவழக்கு நடத்துறது மட்டும் ஆமை வேகத்துல!
விடுதலை கேக்குறது மட்டும் புருஸ்லி வேகத்துலியா?
வழக்குக்கு 20 வருஷம்! விடுதலை மட்டும் 2 நாள்லியா? விசாரணைக்கு வா, வா ன்னு கூப்புட்டப்போ போவலை!
இப்போ! விசாரி! விசாரி!ன்னு கோர்ட்டுலியே குடும்பம் நடத்துறீங்க!
இப்போ 'வாய்தா' அவுங்க டர்ன் புரியுதோ!


மிரட்டல்,வற்புறுத்தல் காரணமாக 23 சாட்சிகள் பிறழ் சாட்சியானது

பெங்களூர்: அதிகார வர்க்கத்தினரின் வற்புறுத்தலால் 23 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாகியுள்ளனர் என்று நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ஸீ100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

இவ்வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டபோது ஆஜராகி சாட்சியம் அளித்தவர்களில் 23 பேர் கூறும்போது, தாங்கள் ஏற்கனவே சாட்சியளித்ததுதான் உண்மையானது. நாங்கள் பிறழ் சாட்சிகளாக மாறியதற்கு எங்களுக்கு வந்த வற்புறுத்த லும் மேலும் சில காரணங்களும்தான் என்று கூறியுள்ளனர். குறுக்கு விசாரணையின்போது அவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறியதால் அவர்கள் ஏற்கனவே கொடுத்த ஒரிஜினல் சாட்சியத்தை மறந்துவிட முடியாது. அவர்களின் ஒரிஜினல் சாட்சியத்தை இந்த நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டு -ள்ளது. அவர்கள் வற்புறுத்தலால்தான் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளதாக தெரிவித்ததையும் இந்த நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது.

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=112372

மிரட்டல்,வற்புறுத்தல் காரணமாக 23 சாட்சிகள் பிறழ் சாட்சியானது    பெங்களூர்: அதிகார வர்க்கத்தினரின் வற்புறுத்தலால் 23 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாகியுள்ளனர் என்று நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.     ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ஸீ100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:     இவ்வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டபோது ஆஜராகி சாட்சியம் அளித்தவர்களில் 23 பேர் கூறும்போது, தாங்கள் ஏற்கனவே சாட்சியளித்ததுதான் உண்மையானது. நாங்கள் பிறழ் சாட்சிகளாக மாறியதற்கு எங்களுக்கு வந்த வற்புறுத்த லும் மேலும் சில காரணங்களும்தான் என்று கூறியுள்ளனர். குறுக்கு விசாரணையின்போது அவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறியதால் அவர்கள் ஏற்கனவே கொடுத்த ஒரிஜினல் சாட்சியத்தை மறந்துவிட முடியாது. அவர்களின் ஒரிஜினல் சாட்சியத்தை இந்த நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டு -ள்ளது. அவர்கள் வற்புறுத்தலால்தான் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளதாக தெரிவித்ததையும் இந்த நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது.    http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=112372
அம்ம்ம்மா! 
*) எல்லாரும், நினைச்ச மாதிரியே, பவானிசிங், ஜாமீன் மனுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காததால், ஈஸியா ஜாமீன், கிடைச்சிடும்னு, தெம்பா இருக்கறப்போ, எதிர்பார்க்காத விதமா 'ஜாமீனை, நீதிபதி நிராகரிச்சுட்டாரே! 
*) ஜாமீன் ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சே! 
*) அய்யோ! வடை போச்சே!! 
*) டீவி ல, வெளியான தப்பான செய்தியை,பார்த்துட்டு, பட்டாசு வெடித்து குத்தாட்டம் போட்டதெல்லாம், வேஸ்ட் டா போச்சே! 
*) கடைசி பால், சிக்ஸர் அடிச்சா ஜெயிக்கலாம் ன்ற நிலையில, அடிக்கபட்ட அந்த பந்தை, பவுண்டரி லைன் ல, கரெக்டா கேட்ச் பிடிச்சா மாதிரி ஆயிடுச்சே!!நம்ம நிலைமை!! 
*) நைட் சாப்பாட்டுக்கு உட்காருகிற நேரம்பார்த்து,கரெக்டா கரெண்ட் போனா மாதிரி ஆயிடுச்சே நம்ம நிலைமை! 
*) ரேஷன் கியூல, ஓரு மணி நேரமா நின்னு, கிட்ட போகிறப்போ, ஸ்டாக் இல்லை ன்னு கடைகாரர் சொல்றதை கேட்குற நிலைமை யா ஆயிடுச்சே,நம்ம நிலைமை!! 
*) நாம வடக்கே போற பஸ் க்காக, காத்து கிடக்கிறப்போ
தெற்கே போற பஸ் வரிசை யா, வர்றதை பார்க்குற மாதிரி ஆயிடுச்சே நம்ம நிலைமை!! 
*) நாம தோற்றது ஓரு பக்கம் துக்க கரமா இருந்தாலும், நாம தோத்ததை அவங்க( திமுக) ஜெயிச்சதா கொண்டாடறதை தான் தாங்க முடியலை!! 
*) சிரிச்சவன் வாய்க்கு வெத்தலை பாக்கு கொடுத்தா மாதிரி ஆயிடுச்சே நம்ம நிலைமை!
( ரத்தத்தின் ரத்தங்களின் புலம்பல்,வசனம்!)
— feeling sad with நாரதரின் கலகம் and 43 others.
அம்ம்ம்மா!   *) எல்லாரும், நினைச்ச மாதிரியே, பவானிசிங், ஜாமீன் மனுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காததால், ஈஸியா ஜாமீன், கிடைச்சிடும்னு, தெம்பா இருக்கறப்போ, எதிர்பார்க்காத விதமா 'ஜாமீனை, நீதிபதி நிராகரிச்சுட்டாரே!   *) ஜாமீன் ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சே!   *) அய்யோ!  வடை போச்சே!!   *) டீவி ல, வெளியான தப்பான செய்தியை,பார்த்துட்டு, பட்டாசு வெடித்து குத்தாட்டம் போட்டதெல்லாம், வேஸ்ட்  டா போச்சே!   *) கடைசி பால், சிக்ஸர் அடிச்சா ஜெயிக்கலாம் ன்ற நிலையில, அடிக்கபட்ட அந்த பந்தை, பவுண்டரி லைன் ல, கரெக்டா கேட்ச் பிடிச்சா மாதிரி ஆயிடுச்சே!!நம்ம நிலைமை!!   *) நைட் சாப்பாட்டுக்கு உட்காருகிற நேரம்பார்த்து,கரெக்டா கரெண்ட் போனா மாதிரி ஆயிடுச்சே நம்ம நிலைமை!   *) ரேஷன் கியூல, ஓரு மணி நேரமா நின்னு, கிட்ட போகிறப்போ, ஸ்டாக் இல்லை ன்னு கடைகாரர் சொல்றதை கேட்குற நிலைமை யா ஆயிடுச்சே,நம்ம நிலைமை!!   *) நாம வடக்கே போற பஸ் க்காக, காத்து கிடக்கிறப்போ  தெற்கே போற பஸ் வரிசை யா, வர்றதை பார்க்குற மாதிரி ஆயிடுச்சே நம்ம நிலைமை!!   *) நாம தோற்றது ஓரு பக்கம் துக்க கரமா இருந்தாலும், நாம தோத்ததை அவங்க( திமுக) ஜெயிச்சதா  கொண்டாடறதை தான் தாங்க முடியலை!!   *) சிரிச்சவன் வாய்க்கு வெத்தலை பாக்கு கொடுத்தா மாதிரி ஆயிடுச்சே நம்ம நிலைமை!  ( ரத்தத்தின் ரத்தங்களின் புலம்பல்,வசனம்!)  ்

அ தி மு க போராட்டங்கள்:

இந்த ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், அங்க பிரதட்ச்சணம், மொட்டை அடித்துக்கொள்ளுதல், தீக்குளிப்பு முயற்சி, மண் சோறு உண்ணுதல், உண்ணா விரதம், மனித சங்கிலி, சிறை அமைத்து உள்ளே அமர்ந்து கொள்ளுதல், கருப்பு சட்டை, போன்ற எண்ணற்ற வழிகளில் தங்களை ஜெயலலிதா அவர்களின் தீவிர ஆதரவாளர்களாக சித்தரித்திக்கொள்ள முயற்சி செய்பவர்களுக்கு ஒரு செய்தி.

இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அம்மாவின் நேரடி கவனத்தில் பதிந்து விடலாம் என நினைத்தால், அவர்கள் ஏமாற்றம் தான் அடைவார்கள். இவர்கள் விரும்புவது போல் பிணையில் விடுவிக்கப்பட்டு, சிறையிலிருந்து வெளியே வந்த பின், ஜெயலலிதா அவர்கள், இவர்களின் இந்த நாடகங்களை துளியும் சட்டை செய்ய போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்களில் ஒரு சிலரை கட்சியிலிருந்து முழுவதுமாக ஓரம் கட்ட கட்டளையிட்டாலும் அது ஆச்சரியம் அல்ல.

நெடுஞ்செழியன் போன்ற முது பெரும் அரசியல் தலைவர்க -ளையே கூட, கூந்தல் சீவும் போது உதிரும் முடிக்கு ஒப்பாக கூறியவர் ஜெயலலிதா. "அம்மா"வின் அரசியலை நன்கு உணர்ந்து கொண்டவர்கள், புரிந்து கொண்டவர்கள், இந்த போலி போராட்ட தியாகிகளின் நிலையை பார்த்து ஏளனம் செய்யப்போவது ஒன்று தான் நிஜம் !

அ தி மு க போராட்டங்கள்:     இந்த ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், அங்க பிரதட்ச்சணம், மொட்டை அடித்துக்கொள்ளுதல், தீக்குளிப்பு முயற்சி, மண் சோறு உண்ணுதல், உண்ணா விரதம், மனித சங்கிலி, சிறை அமைத்து உள்ளே அமர்ந்து கொள்ளுதல், கருப்பு சட்டை, போன்ற எண்ணற்ற வழிகளில் தங்களை ஜெயலலிதா அவர்களின் தீவிர ஆதரவாளர்களாக சித்தரித்திக்கொள்ள முயற்சி செய்பவர்களுக்கு ஒரு செய்தி.     இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அம்மாவின் நேரடி கவனத்தில் பதிந்து விடலாம் என நினைத்தால், அவர்கள் ஏமாற்றம் தான் அடைவார்கள். இவர்கள் விரும்புவது போல் பிணையில் விடுவிக்கப்பட்டு, சிறையிலிருந்து வெளியே வந்த பின், ஜெயலலிதா அவர்கள், இவர்களின் இந்த நாடகங்களை துளியும் சட்டை செய்ய போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்களில் ஒரு சிலரை கட்சியிலிருந்து முழுவதுமாக ஓரம் கட்ட கட்டளையிட்டாலும் அது ஆச்சரியம் அல்ல.     நெடுஞ்செழியன் போன்ற முது பெரும் அரசியல் தலைவர்க -ளையே கூட, கூந்தல் சீவும் போது உதிரும் முடிக்கு ஒப்பாக கூறியவர் ஜெயலலிதா. "அம்மா"வின்  அரசியலை நன்கு உணர்ந்து கொண்டவர்கள், புரிந்து கொண்டவர்கள், இந்த போலி போராட்ட தியாகிகளின் நிலையை பார்த்து ஏளனம் செய்யப்போவது ஒன்று தான் நிஜம் !




ஜெயிலில் இருக்கும் ஜெயலலிதாவை ஜாமீனில் விட முடியாது

மொத்தத்தில் இந்த வழக்கில் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பல சந்தேகங்களுக்கு விடை தேட வேண்டிய அவசியம் உள்ளது. சிறப்பு நீதி மன்றத்திலும், உயர் நீதி மன்றத்திலும் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம், எவ்விதம் இந்த மனுவை விசாரிக்கும் ? ஏனெனில், ஜாமீன் மனுவை நிராகரித்துள்ள கர்நாடக உயர் நீதி மன்ற நீதிபதி, தமது உரையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மனுவை நிராகரித்துள்ளதாக கூறியுள்ளார். இது உண்மை என்றால் உச்ச நீதி மன்றத்தில் மட்டும் ஜாமீன் அளிக்கப்பட என்ன முகாந்திரம் உள்ளது ?

ஜெயிலில் இருக்கும் ஜெயலலிதாவை ஜாமீனில் விட முடியாது    மொத்தத்தில் இந்த வழக்கில் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பல சந்தேகங்களுக்கு விடை தேட வேண்டிய அவசியம் உள்ளது. சிறப்பு நீதி மன்றத்திலும், உயர் நீதி மன்றத்திலும் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம், எவ்விதம் இந்த மனுவை விசாரிக்கும் ? ஏனெனில், ஜாமீன் மனுவை நிராகரித்துள்ள கர்நாடக உயர் நீதி மன்ற நீதிபதி, தமது உரையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மனுவை நிராகரித்துள்ளதாக கூறியுள்ளார். இது உண்மை என்றால்      உச்ச நீதி மன்றத்தில் மட்டும் ஜாமீன் அளிக்கப்பட என்ன முகாந்திரம் உள்ளது ?

நேற்றைய ஜாமீன் மனு மீதான விவாதத்தில் காலையில் ஒரு நிலைப்பாடும், பின்னர், உணவு இடைவேளைக்கு பின் ஒரு நிலைப்பாடும் எடுத்து, திராவிட அரசியலுக்கு தாம் சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்த அரசு வழக்கறிஞர் திரு. பவானி சிங் அவர்களை மனதார பாராட்டுகின்றோம்.

நேற்றைய ஜாமீன் மனு மீதான விவாதத்தில் காலையில் ஒரு நிலைப்பாடும், பின்னர், உணவு இடைவேளைக்கு பின் ஒரு நிலைப்பாடும் எடுத்து, திராவிட அரசியலுக்கு தாம் சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்த அரசு வழக்கறிஞர் திரு. பவானி சிங் அவர்களை மனதார பாராட்டுகின்றோம்.. சொத்து குவிப்பு வழக்கில் அரசின் சார்பில் ஆஜராகி வாதிட்டு குற்றவாளிகளுக்கு சிறை தண்டனையும், அபராதமும் வாங்கி கொடுத்த அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங், கடந்த 30ம் தேதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்சேபனை மனுவில் குற்றவாளிகளை ஜாமீனில் விடுதலை செய்தால், தப்பிவிடுவார்கள். அதன் மூலம் நீதிமன்ற தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார். அதே வக்கீல் குற்றவாளிகளை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்று மாற்றி கூறியுள்ளார். அவரின் கருத்தில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. குற்றவாளிகளை ஜாமீனில் விடுதலை செய்ய அரசு விரும்பினாலும், அவர்கள் மீதான குற்றத்தை பார்க்கும்போது அவர்கள் ஜாமீனில் விடுதலையாகும் தார்மீக உரிமையை இழந்துள்ளதால், நீதிமன்றம் ஜாமீன் வழங்காது என்று நீதிபதி தனது அதிருப்தியை தெரிவித்தார். http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=112508






அண்ணா தி மு க வினர் போராட்டம்:

தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்பு....தங்களது பகுதியில் உள்ள அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக செயலாளர்களை தொடர்பு கொள்ளுங்கள்...தினமும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் உண்ணாநோன்பில் கலந்துகொள்பவர்களுக்கான கட்டண விபரம் :-

1.general participent 10am to 5 pm - Rs. 300 + 1 பிரியாணி
2.காலை 7மணி முதல் மாலை வரை - Rs. 500+ 1 பிரியாணி
3. உண்ணாவிரதப் பந்தலில் media முன்பு அழுபவர்களுக்கு தனியாக 200 ரூபாயும் மொட்டை அடித்துகொள்பவர்களுக்கு Rs.1000

மறவாதீர் மறந்தும் இருந்து விடாதீர்...இச்சலுகை இதயதெய்வம்,டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் விடுதலை ஆகும் வரை மட்டுமே!!!!

https://www.facebook.com/Mangaiyarkarasi.Amarapathy

அண்ணா தி மு க வினர் போராட்டம்:     தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்பு....தங்களது பகுதியில் உள்ள அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக செயலாளர்களை தொடர்பு கொள்ளுங்கள்...தினமும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் உண்ணாநோன்பில் கலந்துகொள்பவர்களுக்கான கட்டண விபரம் :-    1.general participent 10am to 5 pm - Rs. 300 + 1 பிரியாணி  2.காலை 7மணி முதல் மாலை வரை - Rs. 500+ 1 பிரியாணி  3. உண்ணாவிரதப் பந்தலில் media முன்பு அழுபவர்களுக்கு தனியாக 200 ரூபாயும் மொட்டை அடித்துகொள்பவர்களுக்கு Rs.1000    மறவாதீர் மறந்தும் இருந்து விடாதீர்...இச்சலுகை இதயதெய்வம்,டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் விடுதலை ஆகும் வரை மட்டுமே!!!!    https://www.facebook.com/Mangaiyarkarasi.Amarapathy

அண்ணா தி மு க வினர் போராட்டம்:

அண்ணா தி மு க வினர் தங்களது எதிர்ப்பினை அறவழியில் நின்று தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 2 பேருந்துகள் எரிப்பு, 4 சேதம்:

தீர்ப்பை ஒட்டி அதிமுகவினர் நடத்திய வன்முறையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, தீ வைத்து எரிக்கப்பட்டது. விளாத்திகுளம் மற்றும் காஞ்சிபுரத்தில் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. தடம் எண் 576 பூந்தமல்லியிலிருந்து செல்லும் பேருந்தை மடக்கி பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை கொளுத்தியுள் -ளனர்.

இதே போல் திருச்சியில் இரண்டு பேருந்துகளும், சேலம் மற்றும் நெல்லையில் ஒரு பேருந்தும் கல்வீசி தாக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தபோதும் போலீசார் கண்டு கொள்ளவில்லை. பல இடங்களில் போலீசார் முன்னிலையிலேயே தாக்குதல்கள் நடந்தன. கல் வீச்சின் போதும் கண்டு கொள்ளவில்லை. தமிழகம் முழுவதும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

போலீசார் அமைதியாக இருந்தது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=111303

அண்ணா தி மு க வினர் போராட்டம்:     அண்ணா தி மு க வினர் தங்களது எதிர்ப்பினை அறவழியில் நின்று தெரிவித்து வருகின்றனர்.    தமிழகம் முழுவதும் 2 பேருந்துகள் எரிப்பு, 4 சேதம்:    தீர்ப்பை ஒட்டி அதிமுகவினர் நடத்திய வன்முறையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, தீ வைத்து எரிக்கப்பட்டது. விளாத்திகுளம் மற்றும் காஞ்சிபுரத்தில் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. தடம் எண் 576 பூந்தமல்லியிலிருந்து செல்லும் பேருந்தை மடக்கி பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை கொளுத்தியுள் -ளனர்.     இதே போல் திருச்சியில் இரண்டு பேருந்துகளும், சேலம் மற்றும் நெல்லையில் ஒரு பேருந்தும் கல்வீசி தாக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தபோதும் போலீசார் கண்டு கொள்ளவில்லை. பல இடங்களில் போலீசார் முன்னிலையிலேயே தாக்குதல்கள் நடந்தன. கல் வீச்சின் போதும் கண்டு கொள்ளவில்லை. தமிழகம் முழுவதும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.     போலீசார் அமைதியாக இருந்தது பொதுமக்கள்  மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=111303

சட்டம் ஒழுங்கு :

அரசியல் சாசன உறுதிமொழியின் அடிப்படையில் பதவிபரமானம் எடுத்துக்கொண்டுள்ள மாநில அரசின் முதல்வர் மற்றும் மந்திரிகள், மாநிலத்தின் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் விதமாக நடைபெறும் போராட்டங்களை கட்டுபடுத்த தவறும் பட்சத்தில், ஆளுநர் தலையிட்டு, அரசு நிர்வாகம் முறையாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், மத்திய அரசு இது போன்ற விவகாரங்களில் வேடிக்கை பார்க்காமல், ஆளுனரை பதவி நீக்கம் செய்வதுடன், பொது அமைதியை நிலை நாட்ட முன் வர வேண்டும்.

சட்டம் ஒழுங்கு :     அரசியல் சாசன உறுதிமொழியின் அடிப்படையில் பதவிபரமானம் எடுத்துக்கொண்டுள்ள மாநில அரசின் முதல்வர் மற்றும் மந்திரிகள், மாநிலத்தின் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும்  விதமாக நடைபெறும் போராட்டங்களை கட்டுபடுத்த தவறும் பட்சத்தில், ஆளுநர் தலையிட்டு, அரசு நிர்வாகம் முறையாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், மத்திய அரசு இது போன்ற விவகாரங்களில் வேடிக்கை பார்க்காமல், ஆளுனரை பதவி நீக்கம் செய்வதுடன், பொது அமைதியை நிலை நாட்ட முன் வர வேண்டும்.








 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator