Tuesday 12 August 2014

பாரதம் எனும் புண்ணிய பூமியல் அந்த பாலைவண பழக்கங்கள் தேவையா-- Sarvam Krishnarpanam


அரேபிய அடிமைகளுக்கு இந்த பதிவு அர்ப்பணம் !!

எச்சரிக்கை : இதை படித்துவிட்டு பகிராமல் இருப்பவர்களுக்கு அரேபிய முறைப்படி நூறு சாட்டையடி வழங்கப்படும்.

திரைப்படங்களில் எத்தனையோ ஃப்ளாஷ்பேக் காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம், ஒரு 1400 வருடங்களுக்கு பின் சென்று அரேபியாவில் மக்கள் எப்படி இருந்தார்கள் என்ற ஃப்ளாஷ்பேக்கை பார்த்தால் தான் என்ன ?

சௌதி அரேபியா என்று இன்று அழைக்கப்படும் இந்த நாடு ஏழாம் நூற்றாண்டில் எந்தவித கலாச்சாரமோ, பண்பாடோ, நாகரீக தொன்மைகளை உடைய சாம்ராஜ்யங்களால் ஆளப்பட்ட நாடாகவோ இல்லை. மாறாக எங்கு பார்த்தாலும் மண‌ல் வெளிகளோடு ஒரு சில பாலைவன ஆதிவாசிகள் கூட்டங்களோடு தான் இருந்தது.

விவசாயம் இல்லாமல் ஒரு நாடு இருந்தால் அது எப்படி இருக்கும் ? திருவள்ளுவரும், ஔவையாரும் இன்ன பிற புலவர்களும் விவசாயத்தை ஏன் இப்படி போற்றி புகழ்கிறார்கள் என்பது விவசாயம் இல்லாத சௌதியை பார்த்தாலே புரியும். உண்ண நல்ல‌ உணவில்லாத மணிதன் வேட்டையாடிதான் வாழ் வேண்டும், அப்படி வேட்டையாடுவதற்கு மிருகங்கள் வேண்டுமே ? அங்கோ ஒட்டகத்தை தவிர ஒன்றுமில்லை. காடுகளிலாவது பசுமை இருக்கிறது, உணவு கிடைக்க பல ஆதாரங்கள் உள்ளன. அதுவும் இல்லாத வெறும் மனலில் என்ன செய்வான் ? "நீரின்றி அமையாது உலகு" என்பார்களே, நீரில்லாத உலகம் எப்படி இருக்கும் ? மற்ற ஊர்களுக்கு சென்று கொள்ளையடிப்பது அல்லவா ஒரே வழி ? ஆக மெக்கா மற்றும் மெதினாவில் உள்ள பழங்குடி நாடோடிகள் பெரும்பாலும் பல ஊர்களுக்கு திரிவதும், திடீர் தாக்குதல் செய்து கொள்ளையடிப்பதுமாகவே இருந்தனர்.

நாடோடி கொள்ளையரிடம் பண்பாடு இருக்குமா ? நாகரீகம்தான் இருக்குமா ? அவர்களுக்கு தெரிந்தது தாக்குவது, கைப்பற்றுவது, கைப்பற்றியவற்றை பங்கிட்டுக் கொள்வது. கூட்டமாக இருப்பதே, தனிநபராய் கொள்ளையடிக்க முடியாது என்பதற்காகதான். ஒரு கூட்டம் கொள்ளையடித்த பொருளை மற்றொரு கூட்டம் கொள்ளையடித்து சென்றுவிடும். இந்த பொருட்களில், பெண் என்னும் உயிருள்ள ஒரு பொருளும் அடங்கும். நாடோடிகளாய் மணற்பரப்பில் திரிபவர்களுக்கு, குடும்பம், மனைவி, மக்கள் என்பதெல்லாம் இல்லையே ? மிருகங்களுடைய பழக்க வழக்கங்களை ஒத்தே பெரும்பாலும் அவர்களுடைய குணாதிசியங்கள் இருந்தன. பாலைவண மண‌ற்பரப்பின் சூடும், மணல் காற்றும் அதற்கு ஏற்றவாறு உடல் முழுதையும் கவரும் உடைகளை அவர்களை போடுமாறு பணித்தது.

பாலைவண நாடோடிகளுக்கு மண் மேல் பற்று இருக்காது. பூமி என்பதே நிலையில்லாமல் இருக்குமே ? இன்று இருக்கும் மணல் திட்டு நாளை காற்றடித்தால் வேறு பக்கம் போய்விடுமே ? இதில் பூமியை தாய் என்றேல்லாம் நினைக்கும் எண்ணம்தான் வருமா ?

அப்படியே நாம் கேமராவை அக்காலத்தில் இருந்த பாரதம் எனும் நிலப்பரப்பை நோக்கி திருப்புவோம். அங்கு மக்கள் எப்படி இருந்தார்கள் ? கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல சாம்ராஜ்யங்கள் உருவாகியும் மறைந்தும் இருந்தன. ஆர்யபட்டர், வராஹமிஹிரர், சிஷ்ருதர், திருவள்ளுவர், பாணினி, பதஞ்சலி, நாகர்ஜுனா, பரத்வாஜர் என பல விஞ்ஞானிகளும், மெய் ஞானிகளும் வந்து போய்விட்ட காலம். அசோகர் போன்ற மிகப்பெரும் சக்ரவர்த்திகள், மிகப்பெரும் நாகரீகத்தோடு ஆண்டு முடித்து பல காலம் ஆகிவிட்டது.. கரிகாலச் சோழ மண்ணன் உலகின் முதல் அணையாம் கல்லனையை (1080 அடி நீளம் 60 அடி அகலம்) கட்டி கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிந்து நாகரீகமும், ஹரப்பா நாகரீகமும் பல ஆண்டுகளுக்கு முன்னேயே நடந்துவிட்டன. பீகாரில் உலகின் மிகப்பெரிய "நலந்தா பல்கலைக் கழகம்" செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. கிரேக்கத்திலிருந்து, பாரசீகத்திலிருந்தும், சீனா மற்றும் திபெத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று அமேரிக்க மற்றும் பிரித்தானிய பல்கலைகழகங்களுக்கு சென்று படிப்பது போல் படித்துக்கொண்டிருக்கின்றனர். செழிப்பான விவசாயம், எங்கு பார்த்தாலும் பசுமை, எல்லோரிடமும் எல்லாமும் இருந்தது. யாரும் யாரையும் கொள்ளை அடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மக்கள் அறிவில் மிகச்சிறந்தவர்களாக இருந்தனர். கலைகள் ஊக்குவிக்கப்பட்டன. பெண்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர். மிகச் சிறப்பான தர்மம் அனைத்திற்கும் ஆதாரமாக இருந்தது. சுருங்கச் சொன்னால் நாகரீகம் அதன் உச்சத்தில் உள்ளது.

இப்படி மொத்தமாய் முரண்பாடான இரண்டு நாடுகளைதான் நாம் ஒப்பிட முடியுமா ? மிகச்சிறந்த தத்துவங்களும் ஆழமான கோட்பாடுகளும் விளங்கிய ஒரு நாட்டில் யாராவது ஒருவர் வந்து "பெண்களை கருப்பு துணியில் மூடி வை" "இறைவனே மிகப் பெரியவன்", "அவரை வணங்காதவர் மேல், இறைவன் கோபமுற்று நரகத்தீயில் தள்ளுவான்", "அவருக்கு யாரையாவது இனை வைத்தால் கோபம் கொள்ளுவான்" என்று சொல்லி இருந்தால், அவர்களை அக்காலத்தில் நல்ல ஆயுர்வேத அல்லது சித்த வைத்தியரிடம் அழைத்து சென்று இவரின் மனநோயை குணமாக்க முடியுமா என்று பாருங்கள் என்று சொல்லியிருப்பார்கள்.

ஆனால் முஹம்மது நபி அவர்கள் பிறந்த இடம் அப்படி இருந்தது. அவர் உயர்ந்த சித்தாந்தங்களை புரிந்துக் கொள்ளக் கூடிய மக்கள் நிறைந்த பகுதியில் பிறக்கவில்லை. மாறாக நாகரீகம் என்றாலே என்ன என்று தெரியாத நாடோடிக் கூட்டத்தின் மத்தியில் அல்லவா பிறந்தார் ?

முஹம்மது அவர்கள் கி.பி. 570 அம் ஆண்டு பிறந்தார், கி.பி. 610 ஆம் ஆண்டு தன் பிரச்சாரத்தை தொடங்கினார், கி.பி.622 ஆம் ஆண்டு மெதினாவுக்கு சென்றார். அவரும் அவருடைய கூட்டாளிகளும் சிதறிக் கிடந்த நாடோடி கூட்டங்களை கூட்டி தன்னை இறைத்தூதர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, பலவற்றை இறைவனால் சொல்லப்பட்டது என்பதாக சொல்லி அந்த நாடோடிகளை ஒன்றினைத்தனர். அவருக்கு உண்மையிலேயே இறைவன் தான் சொன்னாரா, அவர் இறைத்தூதரா என்பதை கண்டுபிடிப்பது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. ஆனால் இறைவன் என்றும், இறைவேதம் என்றும் அவர் சொல்லாமல் இருந்திருந்தால் பண்பாடு மற்றும் நாகரீகம் இல்லாத அந்த மணிதர்களை அவரால் எவ்வாறு ஒருங்கினைத்திருக்க முடியும் ?

உதாரணத்திற்கு குழந்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவைகளுக்கு முதிர்ச்சி இருக்காது. குழந்தைகள் தவறு செய்தால் நாம் "அப்படி செய்யாதே, சாமி தூக்கத்தில் கண்ணை குத்தி விடும்" என்று சொல்கிறோம் அல்லவா ?
அப்படித்தான் முஹம்மது அவர்களும் கையாண்டார். அவர் கருத்துள்ள சில விடயங்களை சொல்லி இருந்தாலும், பெரும்பாலான விடயங்கள் அன்றைய பாலைவண நாடோடிகளை முறையாக்குவதற்காகவும், இறைவன் மேல் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவும் கையாண்டது தான். அவர் உயர்ந்த தத்துவங்களை ஒருக்கால் சொல்லியிருந்தால் யாருக்கும் அது புரியாது, அவரையும் பிடிக்காது. உதாரணத்திற்கு பெண்களை பார்த்தாலே போகப் பொருள் போல் கடத்தி சென்று வன்புணர்வு செய்யும் ஒரு சமுதாயத்தில் போய் அவர் "பிறன் மணை நோக்கா பேராண்மை" என்று சொல்லியிருந்தால் அவரை எல்லோரும் புறந்தள்ளியிருப்பார்கள். மாறாக அவர், அவர்கள் வழி சென்று அவர்களை நெறி படுத்தினார். இவற்றை எல்லாம் செய்தால் பாலைவணத்தில் கிடைக்காத தண்ணீர் சுவர்கத்தில் கிடைக்கும் என்றார். காம கோடூரர்களாக இருந்த அவர்களை சுவர்கத்தில் 72 கன்னிகள் கிடைக்கும் என்றார். அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதால் நாலு மனைவி வைத்துக்கொள்ளலாம் என்றார். இப்படி பல சலுகைகளையும், தூண்டில்களையும் வைத்து அந்த சமுதாயத்தை அவர் முறைப்படுத்தினார்.

அதெல்லாம் சரி, பாரதம் எனும் புண்ணிய பூமியல் அந்த பாலைவண பழக்கங்கள் தேவையா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது, அதற்கு பதில் சொல்ல வேண்டியவன் நான் இல்லையே ?


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator