Monday 25 August 2014

ஆச்சார்யா கணாதரும் ஐசக் நியூட்டனும்:

TREASURES OF HINDUISM 41 :
ஆச்சார்யா கணாதரும் ஐசக் நியூட்டனும்:

முன்பு நான் கூறியிருந்த பட்டியலில் இந்தியாவில் இருந்த வேதகால பிற்கால ஹிந்து மத விஞ்ஞானிகளில் இயற்பியல் விஞ்ஞானி (PHYSICS) என்று மட்டும் யார் பெயருமே இருக்காது!! இது ஏன்? இயற்பியலின் விதிகள் என்பது ஒன்றுமல்ல பிரபஞ்சவியலின் விதிகள்தாம்!! இந்திய ஞானிகள் எல்லாரும் இயற்பியல் கொள்கைகளை எல்லாம் பிரபஞ்சவியல் மற்றும் வானவியல் என்னும் தலைப்புக்களிலேயே சொல்லி உள்ளனர்!! இந்தப் பதிவில் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் ஐசக் நியூட்டன் கண்டுபிடித்ததாக சொல்லப்படும் 'நகர்வு விதிகள்' (LAWS OF MOTION) என்னும் விதிகளை அதற்கும் பதினெட்டு நூற்றாண்டுகள் முன் நமது இந்திய தத்துவ விஞ்ஞானி ஆச்சார்ய கணத் ( கி.மு.2 ம் நூற்றாண்டு) எடுத்துச் சொல்லி உள்ளதை சுட்டிக் காட்ட விழைகிறேன்!!

NEWTONS LAWS OF MOTION
1. ANY OBJECT EITHER REMAINS AT REST OR CONTINUES TO MOVE AT A CONSTANT VELOCITY UNLESS ACTED UPON BY EXTERNAL FORCE

2. THE VECTOR SUM OF THE FORCES F ACTING ON OBJECT IS EQUAL TO THE MASS m OF THE OBJECT MULTIPLIED BY THE ACCELERATION VECTOR OF THE OBJECT

3. WHEN ONE BODY EXERTS A FORCE ON A SECOND BODY THE SECOND BODY SIMULTANEOUSLY EXERTS A FORCE EQUAL IN MAGNITUDE AND OPPOSITE IN DIRECTION ON THE FIRST BODY.

ஆச்சார்ய 'கணத்' தின் ஸ்லோகங்கள்: (விசேஷிக சூத்ரா)

1. வேக: நிமித்த விசேஷித கர்மணோ ஜாயதே

(ஒரு பொருளின் ) நகர்வு என்பது அதன் மேல் செலுத்தப்படும் விசையினால் உண்டாகும்!!

2. வேக நிமித்தா பேக்ஷாத் கர்மணோ ஜாயதே நியததிக் க்ரியா பிரபந்த ஹேது

(ஒரு பொருளின் ) நகரும் வேக மாற்றம் என்பது அதன் மேல் பிரயோகம் செய்யப்படும் விசை மற்றும் அதன் திசைக்கு விகிதமாக இருக்கும்!

3. வேக: சம்யோசி விசேஷா விரோதி

நகரும் ஒரு பொருளின் மீது இன்னொரு பொருளால் பிரயோகம் செய்யப் படும் விசை அதே பொருளின் மீது அதே அளவில் எதிர்த்திசையில் பிரயோகிக்கப் படும் !

நியூட்டனின் விதிகள் ஆங்கில மொழியிலும் ஆச்சார்ய 'கணத்' தின் ஸ்லோகங்கள் சமஸ்கிருதத்திலும் சொல்லப் பட்டன!! அவ்வளவுதான்!! ஆனால் இரண்டின் பொருளும் ஒன்றே!!!

‪#‎TREASURES_OF_HINDUISM‬
‪#‎Dhrona_charya‬



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator