Wednesday 27 August 2014

விநாயகர் சதுர்த்தி சிறப்பு 4

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு-4
மூஷிக வாகன நமோஸ்துதே:
மூஷிக வாகன நமோஸ்துதே:
மோதக ஹஸ்த நமோஸ்துதே:
ச்சாமர கர்ண நமோஸ்துதே:
விளம்பித்த சூத்ர நமோஸ்துதே:
வாமண ரூப நமோஸ்துதே:
மகேஸ்வரப் புத்திர நமோஸ்துதே:
விக்ன விநாயக பாத நமோஸ்துதே:!
ஸ்லோகம்:

மூஷிக வாகன மோதக ஹஸ்த
ச்சாமர கர்ண விளம்பித்த சூத்ர
வாமண ரூப மகேஸ்வரப் புத்திர
விக்ன விநாயக பாத நமஸ்தே!

பொருள்:

மூஷிகத்தை வாகனாமாக கொண்டவரே, மோதகப் பிரியரே
சாமரத்தை போன்ற பெரிய காதுகளை உடையவரே, இடுப்பில் சங்கிலியை போன்ற ஆபரணங்களை அணிந்தவரே
வாமணனை ஒத்த ரூபம் உடையவரே
விக்னங்களை நீக்கியருள்வாய் என உன் பாதம் பணிகிறேன்!

குறிப்பு:

மூஷிகம் என்றல் மூஞ்சூறு. மோதகம் என்றால் ஒரு வகை இனிப்புப் பண்டம்.. பெரிய காதுகளும், வாமாண ரூபமும் (அதாவது அதிகம் உயரம் இல்லாத ரூபம்) … ரசித்து பாடுங்கள் இந்த ஸ்லோகத்தை… அரவணைத்து கொள்வார் உறுதியாக..!


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator