உண்மை நின்றிட வேண்டும், ஓம் ஓம் ஓம்
பிறக்கும் முன் நம் தாயின் கருவரை .
இறந்த பின் நம் பாரத தாயின் கருவரை.
மாண்டபின் பின் பெற்றோரும் மற்றவரும் பிணம் என்று நம்மை ஒதுக்கிய பின்னும் , மண்ணோடு மண்ணாக்கி தன்னோடு கலந்து கொள்ளும் நம் பாரத தாயே! நின் தாள் பணிந்தோம்.
இந்த தேசிய கொடிக்காக எத்தனையோ பேர் தியாகம் செய்தார்கள்.
சும்மா சும்மா பேசி வாங்கினதில்லை இந்த சுதந்திரம்.
அத்தனை தியாகிகளையும் வணங்குவோம்.
மனதி லிறுதி வேண்டும் வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்,
தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்,
கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும், ஓம் ஓம் ஓம்
அன்னிய சக்திகளை முறியடிப்போம்.
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் நண்பர்களே!!










( hari krishnamurthy K. HARIHARAN)"think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''




No comments:
Post a Comment