Thursday 27 February 2014

ஆந்தைகளின் கூட்டத்தை "PARLIAMENT "



கூட்டமாக இருக்கும் பசுக்களை " HERD OF COWS " என்றுதான் ஆங்கில இலக்கணப்படி அழைக்கவேண்டும். 

இதே போல 

மீன்களின் கூட்டத்தை "SCHOOL" என்றும்

சிங்கங்களின் கூட்டத்தை "PRIDE " என்றும்

செம்மறி ஆடுகளின் கூட்டத்தை " FLOCK " என்றும்

காகங்களின் கூட்டத்தை "MURDER " என்றும்

அழைக்க வேண்டும். 

ஆனா இதெல்லாத்தையும் விட சுவாரஸ்யமானது என்னன்னா

ஆந்தைகளின் கூட்டத்தை "PARLIAMENT " என்றும்

பபூன் குரங்குகளின் கூட்டத்தை "CONGRESS" என்றும் சொல்லவேண்டுமாம். 
( EX : CONGRESS OF BABOONS)

இவனுங்க குரங்கு கூட்டம்னு ஆங்கிலத்துக்கே தெரிஞ்சிருக்கு. 

குறிப்பு :

பபூன் குரங்குகள்தான் அதிக சப்தம் எழுப்புகின்ற
கொலைவெறி கொண்ட அதிக அபாயகரமான
குறைந்த மூளைத் திறன் கொண்ட குரங்கு இனம் என்பது கூடுதல் தகவல்.

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator