Wednesday 19 February 2014

பூம்புகார்---தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்ற


பூம்புகார்---தமிழரின் வரலாறு 

மறைக்கப்படுகின்ற



திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்குகடந்த கால நிகழ்வுகள்
 சான்றுகளாக உள்ளன.பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்டஆய்வுகள்.................பூம்புகாரின் ஒரு 
பகுதி கடலடியில் முழ்கியுள்ளதுஇதன் கடற்கரையிலிருந்து 3கி.மீ.தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல்ஆய்வாளர்2012ல் ஆய்வு மேற்கொண்டார்....... அங்குக் கடலடி நகரம்ஒன்றைக் கண்டார்அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதுஎன்று சொன்னார்அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப்பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.................. பூம்புகார்நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும்ஹான்காக் தெரிவித்தார்அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, "அன்டர்வோர்ல்டுஎன்ற தலைப்பில்அவர் எடுத்த நிழற்படங்களைஒளிபரப்பியதுஅவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seasஎன்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன்பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார்சில காரணங்களால்அது தொடர்ந்து நடைபெறவில்லை).

1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா)மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்புவெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சிலதமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப்பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய,இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம்பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. பூம்புகாரின் ஆய்வுகள்தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர்கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

............திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின்சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம்இருக்கின்றன.........துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின்தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ, சிந்துவெளிக்கோஉரிய அளவில் இந்தியஅரசாங்கத்தால் கொடுக்கப்படாமல்இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது............. முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திகாலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம்மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர்என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப்பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பியகேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறுஅம்பலமானது..............ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப்பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பைவெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரியகவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடுவெளிநாட்டார் இது குறித்துசெய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்றஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவுகொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச்சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்பவேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

(Ref: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 and ம.சோ. விக்டர். குமரிக்கண்டம்.நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007 )



                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator