Monday 6 April 2015

e-book on Deivathin Kural - Tamil - Part 1 ~ Part 4



e-book on Deivathin Kural - Tamil - Part 1 ~ Part 4 





தெய்வம் பேசுமாபேசும். பேசியதுபேசிக்கொண்டிருக்கிறது – இன்னும் பலருக்கு சூக்ஷ்ம வடிவில். காஞ்சி மஹாஸ்வாமிகள் என்னும் அந்த ஒரு நடமாடும் தெய்வம் நமக்காகவே வாழ்ந்து நம் துயர் களைவதற்காகவே வாழ்ந்தது. இவர் நமக்கு ஆச்சார்யராக வந்தது அவரது கருணையே தவிர நாமோ நம் முன்னோர்களோ செய்த புண்ணியம் அல்ல. சிவனை நாம் பார்த்தது இல்லைஅம்பாளை பார்த்தது இல்லைநாராயணனைப் பார்த்தது இல்லை– தேவை இல்லைநாம் நம் குருவைப்  பார்த்து விட்டோம்.
ஆச்சார்ய சுவாமிகளின் அன்பு மொழிகளில் அருள் கனிகிறது. புராணங்களையோ – இதிகாசங்களையோ வேதங்களையோ – தர்ம சாஸ்திரங்களையோ அனைவராலும் முழுதும் படிக்க முடியாது. பெரியவர்கள் அவற்றை எல்லாம் முழுதும் படித்து நமக்கு சாறு பிழிந்து தருவது போல் இந்நூலில் தந்துள்ளார்கள். அத்தனையும் அருட்கனிச்சாறுகள்.
இந்து மதத்தின் பெருமையையும்நமது பண்பாட்டின் அருமையையும்கடவுளின் வடிவங்களையும்வேத சாரங்களையும்வாழ்வியலின் இலக்கணங்களையும்,சகல துறைச் சாஸ்திரங்களையும்தத்துவ உண்மைகளையும்பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்நூலில் அவர்கள் குரல் உரை வடிவில் ஒலிப்பதை கேட்கலாம்படிக்கலாம்.
மொத்தத்தில் இது ஒரு அருட்பெரும் அறிவுக் களஞ்சியம்ஞானக் களஞ்சியம்.
மகா பெரியவாளின் பாதார விந்தத்தில் நமஸ்கரித்து இந்த தெய்வத்தின் குரலை படிப்போம்அடுத்த சந்ததியினர்க்கு படித்து காட்டுவோம்.


I  ​
have​ uploaded first
​FOUR​
 parts in e book form and further shall reach you in the course of time as soon as it is ready. If your have any old files with you please delete them and these are latest, with all error correction
.

​You can download this file from the link :




K.Raman.


Note on e-book.

1-It is digital book that can be loaded in any electronic hand devices too.
 

2-From the contents, just click the chapter you wish to read and reach there directly, no turning of each page is required.
3- Click the link and you shall reach the web site directly, no copying and pasting link URL.
4-Very compact and font hassles etc.



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
      
"To fight the darkness do not draw your sword, light a candle"   
"You can't climb the ladder of success with your hands in your pockets"
      
 
 

http://perlbal.hi-pi.com/blog-images/571750/gd/130789420493/Stor-Kram.gif
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator