"
}
Google+
அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:
ஜாதிக்காய் - Nutmeg - நட்மெக் ஜாதிபத்திரி - Mace - மெக் இஞ்சி - Ginger - ஜின்ஜர் சுக்கு - Dry Ginger - டிரை ஜின்ஜர் பூண்டு - Garlic - கார்லிக் வெங்காயம் - Onion - ஆனியன் புளி - Tamarind - டாமரிண்ட் மிளகாய் - Chillies - சில்லிஸ் மிளகு - Pepper - பெப்பர் காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் - Red chillies பச்சை மிளகாய் - Green chillies குடை மிளகாய் - Capsicum கல் உப்பு - Salt - ஸால்ட் தூள் உப்பு - Table salt வெல்லம்/கருப்பட்டி - Jaggery - ஜாக்கரீ சர்க்கரை/சீனி - Sugar - ஸுகர் கற்கண்டு - Sugar Candy ஏலக்காய்/ஏலம் - Cardamom - கார்டாமாம் பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை - Almonds முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு - Cashew nuts கிஸ்மிஸ் - Dry Grapes லவங்கம்,கிராம்பு - Cloves - க்லெளவ்ஸ் கசகசா - Poppy - பாப்பி உளுந்து - Black Gram - பிளாக் கிராம் கடலைப் பருப்பு - Bengal Gram - பெங்கால் கிராம் பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு - Moong Dhal/ Green Gram - மூனிங் தால்/கீரின் கிராம் பாசிப்பருப்பு - Moong Dal கடலைப்பருப்பு - Gram Dal - கிராம் தால் உழுத்தம் பருப்பு - Urid Dhal துவரம் பருப்பு - Red gram / Toor Dhal- ரெட்கிராம் கம்பு - Millet - மில்லட் கேழ்வரகு - Ragi - ராகி கொள்ளு - Horse Gram - ஹார்ஸ் கிராம் கோதுமை - Wheat - வீட் கோதுமை ரவை - Cracked Wheat சோளம் - Corn சோளப்பொறி - Popcorn எள்ளு - Sesame seeds / Gingelly seeds நெல் - Paddy - பாடி அரிசி - Rice - ரய்ஸ் அவல் - Rice flakes பச்சை அரிசி - Raw Rice புளுங்கல் அரிசி - Par boiled rice கடலை மா - Gram Flour மக்காச்சோளம் - Maize - மெய்ஸ் வாற்கோதுமை - Barley - பார்லி பச்சை பட்டாணி - Green peas சேமியா - Vermicelli சவ்வரிசி - Sago ரவை - Semolina கொண்டை/கொண்டல் கடலை - Chickpeas/Channa கடுகு - Mustard - முஸ்டார்ட் சீரகம் - Cumin - குமின் வெந்தயம் - Fenugreek சோம்பு,பெருஞ்சீரகம் - Anise seeds பெருங்காயம் - Asafoetida - அசஃபோய்டைடா மஞ்சள் - Turmeric - டர்மரிக் ஓமம் - Ajwain / Ajowan தனியா - Coriander - கோரியண்டர் கொத்தமல்லி தழை - Coriander Leaf -கோரியண்டர் லீப் கறிவேப்பிலை - Curry Leaves கஸ்தூரி - Musk - மஸ்க் குங்குமப்பூ - Saffron - சஃப்ரான் பன்னீர் - Rose Water - ரோஸ் வாட்டர் கற்பூரம் - Camphor - கேம்ஃபர் மருதாணி - Henna - ஹென்னா துளசி - Tulsi எலுமிச்சை துளசி - Basil எண்ணெய் - Oil - ஆயில் கடலை எண்ணெய் - Gram Oil - கிராம் ஆயில் தேங்காய் எண்ணெய் - Cocoanut Oil - கோக்கநட் ஆயில் நல்லெண்ணெய் - Gingili Oil/Sesame oil - ஜின்ஜிலி ஆயில் வேப்ப எண்ணெய் - Neem Oil - நீம் ஆயில் பாமாயில் - Palm Oil ஆலிவ் ஆயில் - Olive Oil பால் - Milk - மில்க் பால்கட்டி - Cheese - ச்சீஸ் நெய் - Ghee - கீ வெண்ணெய் - Butter - பட்டர் தயிர் - Curd/Yoghurt - க்கார்ட் மோர் - Butter Milk - பட்டர் மில்க் கீரை - Spinach - ஸ்பீனச் அவரை - Beans - பீன்ஸ் கர்பூரவள்ளி - Oregano நார்த்தங்காய் - Citron - சிட்ரான் திருநீர்பச்சை - Ocimum-basilicum சீத்தாப்பழம் - Custard-apple மாதுளை - Pomegranate பரங்கிக்காய்/பூசனிக்காய் - Pumpkin கருங்காலி மரம் - Cutch-tree அதிமதுரம்-Liquorice அருகம்புல் - Bermuda Grass வல்லாரை கீரை - Pennywort (Centella asiatica) புதினா இலை - Mint leaves வெற்றிலை - Betel leaves நொச்சி இலை - Vitexnegundo (Chaste Tree) அத்தி - Fig கீழாநெல்லி - Phyllanthus nururi தாழை மரம் - Pandanus Odoratissimus,Fragrant Screwpine தூதுவளை - Purple-fruited pea eggplant துத்திக்கீரை - Abutilon indicum பிரமத்தண்டு - Argemone mexicana Linn,(Ghamoya) Papaveraceae கோவைக்காய் - Coccinia grandis முடக்கத்தான் கீரை - Cardiospermum halicacabum குப்பைமேனி - Acalypha indica; linn; Euphor biaceae நத்தைச்சூரி - Rubiaceae,Spermacoce hispida; Linn; சோற்றுக்கற்றாழை - Aloe Vera நாவல் பழம் - Naval fruit (Syzygium jambolana) பேய் மிரட்டி செடி - Anisomeles malabarica, R.br, Lamiaceae தேள்கொடுக்கு செடி - Heliotropium நிலக்குமிழஞ் செடி - Gmelina Asiatica நெல்லிக்காய் - Amla,Indian Gooseberries சதகுப்பை (சோயிக்கீரை,மதுரிகை) - Peucedanum grande; Umbelliferae சிறு குறிஞ்சான் - Gymnema Sylvestre; R.Br.Anclepiadaceqe அரிவாள்மனை பூண்டு - Sida caprinifolia அகத்திக்கீரை - Sesbania grandiflora செண்பகப் பூ - Sonchafa (champa) சுண்டைக்காய் - Solanum torvum(Turkey Berry) செம்பருத்தி - Hibiscus(Shoe Flower) கரும்பு - Sugar cane நீர்முள்ளி - Long leaved Barleria (Hygrophila auriculata) அன்னாசிப் பூ - Star Anise பூவரசு - Portia tree (Thespesia populnea) ஊசிப்பாலை - Oxystelma Secamone அமுக்கரா சூரணம்,அசுவகந்தி - Indian winter cherry கத்தரிக்காய் - Egg plant / Aubergine / Brinjal கொய்யாப் பழம் - Guava மரவள்ளிக் கிழங்கு - Tapioca சர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு - Sweet Potato சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு - Yam விளாம் பழம் - Wood apple முள்ளங்கி - Radish / parsnip புடலங்காய் - Snake gourd பாகற்காய் - Bitter gourd வெண்டைக்காய் - Ladies Finger/ Okra வேர்கடலை/நிலக்கடலை - Peanut வாழைக்காய் - Ash Plantain வாழைப்பழம் - Banana ஊறுகாய் - Pickle உருளைக் கிழங்கு - Potato தேங்காய் - Coconut இளந்தேங்காய் - Tender Coconut இளநீர் - Tender Coconut water பதநீர்/பயினி - Neera /Palmyra juice கள்ளு - Palm wine/Palm Toddy சுண்ணாம்பு - Lime ஆப்பச் சோடா - Baking Soda தீப்பெட்டி - Match Box ஊதுபத்தி/ஊதுவர்த்தி - Incence Stick
|
|
http://www.facebook.com/pages/Khariharan/115524648579725
Ranjani Geethalaya(Regd.)
(Registered under Societies Registration Act XXI of 1860. Regn No S/28043 of 1995)
A society for promotion of traditional values through,
Music, Dance, Art , Culture, Education and Social service.
REGD OFFICE A-73 Inderpuri, New Delhi-110012, INDIA
Email: ranjanigeethalaya@gmail.com
web: http://ranjanigeethalaya.webs.com (M)9868369793
all donations/contributions may be sent to
Ranjani Geethalaya ( Regd) A/c no 3063000100374737, Punjab National Bank, ER 14, Inder Puri, New Delhi-110012, MICR CODE 110024135 IFSC CODE PUNB00306300
power by BLOGSPOT-PING
No comments:
Post a Comment