Tuesday 16 September 2014

இன்று எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பிறந்த நாள்/








இன்று எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பிறந்த நாள்/

"பிரபலமா பாட்டுப் பாடறாளே
எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, இனிமேல்
பட்டு உடுத்தமாட்டேன்னு சொன்னா.."

சொன்னவர்; கே.ஜெயலக்ஷ்மி அம்மாள்.
.......செங்கற்பட்டு.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

"கணக்கில்லாத பட்டுப்பூச்சிகளைக் கொன்று
பட்டு நூல் எடுத்து புடைவை நெய்ய
வேண்டியிருக்கிறது. அதனால்
ஜீவஹிம்சைக்குக் காரணமான
பட்டுப்புடைவை உடுத்தாமல் இருப்பது
நல்லது. நான் இப்படி அடிக்கடி சொல்வதைக்
கேட்டு சில பேர்களாவது தங்களை
மாற்றிக்கொள்கிறார்கள்.ரொம்பப்
பிரபலமா பாட்டுப் பாடறாளே
எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, இனிமேல்
பட்டு உடுத்தமாட்டேன்னு சொன்னா.."

மேலே சொன்ன பெரிய்வாளின் வாக்கை
கேட்டு, எனக்குள் ஒரு வேகம்.

"நானும் இனிமேல் பட்டுப்புடைவை
கட்டமாட்டேன்" என்று சபதம் செய்தேன்.

பெரியவா- "உனக்கு எந்த ஊரு?"

நான்-"செங்கல்பட்டு.."

பெரியவா-"அதுதான் உன் ஊர் பேரிலேயே
..............பட்டு இருக்கே!.."

-இப்படி இலேசான சிலேடைப் பெச்சுக்களையும்
கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்

September 16, 1916 - December 11, 2004) was a renowned Carnatic vocalist. She was the first musician ever to be awarded the Bharat Ratna, India's highest civilian honor.
M.S.Subbulakhsmi was born to Shanmukhavadivu (Veena Vidwan) and Subramaniya Iyer on 16 Sep,1916 in a musical family, in the temple town of Madurai situated in the state of Tamil Nadu in South India. M.S. started learning Carnatic music from a very early age and released her first recording at the age of 10. She then began her Carnatic classical music training under Semmangudi Srinivasa Iyer and then Hindustani classical training under Pandit Narayan Rao Vyas. Her first public performance was during the Mahamaham festival at Kumbakonam. Then, she performed countless musical forms in different languages such as Hindi, Bengali , Gujarati , Marathi, Tamil , Malayalam, Telugu , Sanskrit and Kannada.
Subbulakshmi had participated in music concerts all over the world,but her participation in the concerts at New York in 1970,London in 1982 and Moscow in 1987 had a special significance in her life.17 January,2001 was a very important day in karnatak classical music when M.S.Subbulakshmi was given a national award by Ramaseva Mandal in bangaluru.She was the first woman who recived this prestigious award.
We are hearing the beautiful voice of MS Subbulakshmi.
11/12/2004 was a sad day for indian music but we all remember her for ever. I am very happy to make this video.These Songs very old recording and beautifull. I thought it is the right choise to remember her for ever. If there is any objection to these songs please say so I will be very sad, but immediately remove these songs. I hope M S family members will permit these songs.







<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/_lqAZlByoLk" frameborder="0" allowfullscreen></iframe>


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator