Wednesday, 1 August 2012

முருகன் - 60 ருசிகரத் தகவல்கள்.



http://www.facebook.com/pages/Khariharan/115524648579725








முருகன்
 - 60 ருசிகரத் தகவல்கள் ..........முருகனுக்கு...அரோஹரா ...
1. 
முருகனின் திருவுருவங்கள்:
1, 
சக்திதரர்,
2. 
கந்த சுவாமி,
3. 
தேவசேனாதிபதி,
4. 
சுப்பிரமணியர்,
5. 
கஜவாகனர்,
6. 
சரவணபவர்,
7. 
கார்த்திகேயர்,
8. 
குமாரசுவாமி,
9. 
சண்முகர்,
10. 
தாரகாரி,
11. 
சேனாபதி,
12. 
பிரமசாத்தர்,
13. 
வள்ளி கல்யாண சுந்தரர்,
14. 
பாலசுவாமி,
15. 
கிரவுஞ்ச பேதனர்,
16. 
சிகிவாகனர் எனப்படும்.

2. 
முருகன் அழித்த ஆறுபகைவர்கள்ஆணவம்கன்மம்குரோதம்,லோபம்மதம்மாற்சர்யம்.

3. 
முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்றதலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளதிருவிடைக்கழிஇங்குமுருகப்பெருமானுக்குப் பின்புறம்சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில்முருகன் பூஜித்ததுஅது போல்திருவேற்காட்டில் வேலமரத்தடியில்முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்குமுன்புறமாக உள்ளது.

4. 
முருகப்பெருமான் போர் புரிந்துஅசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.
1. 
சூரபத்மனை வதம்செய்தது-திருச்செந்தூர்,
2. 
தாரகாசுரனை வதம் செய்தது-திருப்பரங்குன்றம்,
3. 
இந்த இருவரின் சகோதரனான சிங்கமுகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

5. 
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம்இருக்கின்றதுசூரனை வதம் செய்யும்போது அவனோடு மோதியதால் இப்பள்ளம்ஏற்பட்டது.

6. 
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள்அதிகாலையில் குளித்து முடித்துத்தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம்ஓத வேண்டும்இதனால் தோஷம் விலகிநன்மை உண்டாகும்.

7. 
முருகப்பெருமானின் வலப்புறம் உள்ளஆறு கரங்களில் அபயகரம்கோழிக்கொடி,வச்சிரம்அங்குசம்அம்புவேல் என்ற ஆறுஆயுதங்களும்இடப்புறம் உள்ள ஆறுகரங்களில் வரமளிக்கும் கைதாமரை,மணிமழுதண்டாயுதம்வில்போன்றவையும் இருக்கும்.

8. 
ஈரோடு அருகே வெண்ணைமலைஉள்ளதுஅங்கு முருகன் யார் துணையும்இல்லாமல் தன்னந்தனியாகத்தண்டாயுதபாணியாகக் காட்சிய ளிக்கிறார்.வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள்கயிலையை வலம் வந்த பலனைப்பெறுவார்கள்.

9. 
முருகன் இறைபணிச் செல்வர்கள்:

1. 
அகத்தியர்,
2. 
அருணகிரி நாதர்,
3. 
ஒளவையார்,
4. 
பாம்பன் சுவாமிகள்,
5. 
அப்பர் அடிகளார்,
6. 
நக்கீரர்,
7. 
முசுகுந்தர்,
8. 
சிகண்டி முனிவர்,
9. 
குணசீலர்,
10. 
முருகம்மையார்,
11. 
திருமுருககிருபானந்த வாரியார்,
12. 
வள்ளிமலைச் சுவாமிகள்,
 
ஆகியோர் ஆவார்கள்.

10. 
திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்றுஅழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரேமுருகப் பெருமானுக்குஅபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது.இக்கிணற்று நீரில் குளிப்போருக்குமுருகனது அருளால் வெண்குஷ்டம்,நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றனஎன்பது அதிசயமாகும்.

11. 
திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித்திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப்பல்லகக்கில் எழுந்தருளும் முருகப்பெருமான் முன்புறம் ஆறுமுகனின்தோற்றத்திலும்பின்புறம் நடராஜர்தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.

12. 
கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணியஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில்படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும்நிவர்த்தியாகும்.

13. 
முருகப் பெருமானை வணங்கத் திதி,சஷ்டிவிசாகம்கார்த்திகைதிங்கள்,செவ்வாய்ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

14. 
முருகன் கங்கையால் தாங்கப்பட்டான்.இதனால் காங்கேயன் என்று பெயர்பெற்றான்சரவணப் பொய்கையில்உதித்தான்ஆகையினால் சரவண பவன்என்று அழைக்கப்பட்டான்கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டதால்"கார்த்திகேயன்'' என்றும் சக்தியினால் ஆறுஉருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால்கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

15. 
குமரக்கோட்டம் என்பதே சண்முகப்பெருமானின் வாசஸ்தலமாகும்இதுகாஞ்சீபுரத்தில் உள்ளது.

16. 
வேலன்கந்தன்சுப்பிரமணியன்,கார்த்திகேயன்சரவணபவன்குமரன்,சண்முகன்தாரகாரிகிரௌஞ்ச போதனன்,சக்திதரன்தேவசேனாபதிசேனாதிபதிகாகவாகனம்மயில் வாகனன்சேனாளிபிரம்மசாஸ்தாபாலசுவாமிசிகிவாகனன்வள்ளிகல்யாண சுந்தரன்அக்கினி ஜாதன்,சாரபேயன்குகன்பிரம்மசாரிதேசிகன்,காங்கேயன் ஆகியவை முருகனின் வேறுபெயர்களாகும்.

17. 
கந்தப் பெருமானின் புகழ் சொல்லும்நூலான "திருப்புகழ்'' நூலினை இயற்றியவர்அருண கிரிநாதர்.

18. "
முத்தமிழால் வைதாரையும்வாழவைப்பான் முருகன்'' என்று அருட்கவிஅருணகிரி பாடியுள்ளார்.

19. 
அக்கினிஇந்திரன்வருணன்,பிரகஸ்பதிஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின்கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

20. 
அதர்வண வேதத்தில் முருகன்அக்கினியின் புதல்வன் எனவும்சதமதபிராமணத்தில் ருத்திரனின் புதல்வன்எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.

21. 
முருகனைக் குறித்துக் "குமார சம்பவம்''என்கிற பெயரில் காவியம் இயற்றியவர்மகாகவி களிதாசர்.

22. 
யானை மேல் வீற்றிருக்கும் முருகன்உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில்செதுக்கப்பட்டுள்ளது.

23. 
கதம்ப அரசர்கள் கார்த்திகேயனைவழிபட்டனர்.

24. 
முருகப் பெருமானின் திருவருளால் சாபவிமோசனம் பெற்ற பராசர முனிவரின்ஆறு புதல்வர்கள் தப்தர்அனந்தர்நந்தி,சதுர்முகர்சக்ரபாணிமாலி முதலியோர்இவர்கள் மீனாய் இருந்துமுருகன்அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.

25. 
முருகனின் கையில் உள்ள வேல்இறைவனின் ஞானசக்தி எனப் பெயர்பெறும்.

26. 
முருகனே திருஞான சம்பந்தராய்அவதாரம் செய்தார் என்று பலர்பாடியுள்ளனர்.

27. 
பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக்கோலங்களில் முருகனை மட்டுமே காணமுடியும்பிற கடவுள்களுக்கு இல்லாதசிறப்பு இது.

28. 
தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக்கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை,திருக்கழுக்குன்றம்குன்றக்குடி,குடுமியான்மலைசித்தன்னவாசல்,வள்ளிக் கோயில்மாமல்லபுரம்.

29. 
முருகக் கடவுளின் அடையாளப் பூகாந்தள் மலர்க் கண்ணியாகும்.

30. 
கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர்,சைவர்முனிவர் ஆகிய பெருமக்கள்எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடிவரும் திருவிழா ஆகும்.

31. 
தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக்கடவுள் என்றும்செந்நிற மேனியன்,சேவற்கொடியோன்சூரியனுக்குஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

32. 
பசிபிக்சிஷில்ஸ்பிஜிமடகாஸ்கர்நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

33. 
மலைகளில் குடி கொண்டுள்ளகுமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர்உள்ளது.

34. 
முருகனுக்கு விசாகன் என்றும் ஒருபெயர் உண்டுவிசாகன் என்றால் மயிலில்சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

35. 
முருகனின் கோழிக் கொடிக்கும்குக்குடம் என்றோர் பெயருண்டுஇந்தக்கோழியே வைகறைப் பொழுதில் ஒங்காரமந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவதுஆகும்.

36. 
பொருள்வீரியம்புகழ்திருஞானம்,வைராக்கியம் என்கிற ஆறு குணங்களேஆறுமுகம்.

37. 
பல்லவ மன்னர்கள் முருகனைப் பரமபாகவதன்பரம மகேஸ்வரன்பரமவைஷ்ணவன்பரம பிரம்மண்யன் என்றுஅழைத்தார்கள் என்று செப்பேடுகள்கூறுகின்றன.

38. 
எத்தனை துன்பம் எதிர் கொண்டுவந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடியநொடிப் பொழுதிலேயே துன்பங்கள்எல்லாம் தொலைந்து போகும் என்றுமுருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத்தணிகையாற்றுப் படை கூறுகின்றது.

39. 
வட அமெரிக்காகனடாஇங்கிலாந்து,ஜெர்மன்இலங்கைபாரிஸ்,ஆஸ்திரேலியாஆப்பிரிக்காமலேசியா,சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன்கோவில்கள் உள்ளன.

40. 
முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள்முல்லைசாமந்திரோஜாகாந்தன்முதலியவை ஆகும்.

41. 
முருகனை ஒரு முறையே வலம்வருதல் வேண்டும்.

42. 
முருகனைப் போன்று கருப்பை வாசம்செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

43. 
பத்துமலை என்ற பெரியமலை மீதுமுருகன் உள்ளார்இந்த கோயில்(மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18கி.மீதூரத்தில் உள்ளதுதைப்பூசம் இங்குவிசேஷம்.

44. 
முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்டமுதல் திருக்கோவில் புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த்திருக்கோவில் ஆகும்முதலாம் ஆதித்தசோழன் இதனைக் கட்டினான்இந்தக்கோவிலில் முருகனுக்கு யானைவாகனமாக உள்ளதுஒரு திருக்கரத்தில்ஜபமாலையும்மறுகையில்சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கேஅருள் பாலிக்கிறார்.

45. 
சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில்பொன்னேரிக்கு 20 கி.மீதூரமுள்ளதுபுதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில்முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தால்வீட்டில் சகல சவுபாக்கியங்களும்முருகனால் உண்டாகும்.

46. 
சிவகாசி அருகே 51 படிக்கட்டுகள்கொண்ட மலைமீது முருகன் கோவில்உள்ளது. 108 வைஷ்ணவத் திருப்பதிகளில்ஒன்று இதுஇங்கு சிவன் கோவிலும்உண்டுஇந்த தலத்தின் பெயர் திருத்தங்கள்ஆகும்.

47. 
தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனிமுருகன் கோவிலில் 1957-ல்இழுக்கப்பட்டது.

48. 
முருகனுக்கு உருவமில்லாத கோவில்விருத்தா சலத்தில் உள்ளதுபெயர்கொளஞ்சியப்பர்அருவுருவ நிலைப்பிரார்த்தனை தலம் என்று இத னைக்கூறுவார்கள்.

9. 
கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர்தேவராயன் ஆவார்.

50. 
முருக வழிபாடு என்பது ஷண்மதம்என்று சொல்லப்படுகின்றது.

51. 
கோபுரத்து இளையனார் என்கிறமுருகன் சந்நிதி திருவண்ணாமலையில்உள்ளது.

52. 
முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலைதிருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில்அமைந்துள்ள நெடியமலை ஆகும்.

53. 
முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப்பதில் படைப்புத் தொழிலையும்செய்திருக்கிறார்இதனை உணர்த்தும்வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழுமைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில்நான்கு தலையுள்ள முருகன் ஆலயம்அமைந்துள்ளது.

54. 
கந்தனுக்குரிய விரதங்கள்:
1. 
வார விரதம்,
2. 
நட்சத்திர விரதம்,
3. 
திதி விரதம்.

55. 
முருகனின் மூலமந்திரம் ஓம்சரவணபவாய நம என்பதாகும்.

56. 
வேலும் மயிலும் இல்லாத வேலவன்ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.

57. 
முருகப் பெருமான் தோன்றிய இடம்சரவணப் பொய்கை.

58. வேடுபறி என்பது முருகப் பெருமான்வள்ளியைச் சிறை எடுத்ததைக்கொண்டாடும் விழாவாகும்.

59. 


59. 
பொன்னேரிக்கு அருகில் உள்ளபெரும்பேடு முருகன் கோவிலில் முருகன்அடி உயரத்தில் உள்ளார்இங்குதெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக்குறத்தி கொடையுடனும் காட்சிதருகிறார்கள்இப்படி வேறு எங்குமில்லை.

60. 
முருகப் பெருமானின் திருவடி பட்டஇடம் ஞானமலை ஆகும்.
__._,_.___

power by BLOGSPOT-PING






free counters http://www.espnstar.com/live/#.Tzd-J6-iT9o.blogger Visit My Website

The Alex in New York Geni - Everyone's Related
View all
Subscribe box for your web page Google Groups Subscribe to LOKAKSHEMA TRUST Email: Visit this group


Google Groups
Subscribe to LOKAKSHEMA TRUST
Email:
Visit this group
Click to join lokakshema
Click to join lokakshema
Subscribe to lokakshema

Map IP Address
Powered byIP2Location.com
Submit link http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink <!- START COUNTER CODE -->
website counter God
Inspirational Quotes Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission - AddMe http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha Free Web Monitoring: Your Free Web Site Monitoring Service http://www.p4panorama.com/panosnew/ mookambika_ temple/saraswa.html http://www.stilltasty.com/ http://lokakshema.webduniya.com
Google Groups
LOKAKSHEMA TRUST
Visit this group
Royal National London Flixxy! Google Groups Subscribe to LOKAKSHEMA TRUST Email: Visit this group

Google Groups
Subscribe to LOKAKSHEMA TRUST
Email:
Visit this group
Click to join lokakshema Click to join lokakshema
Subscribe to lokakshema

Map IP Address
Powered byIP2Location.com
Submit link http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator