பகுதி முன்று: இன்றுடன் அடியேன் சொன்னது போல் 108 விநாயகர் தரிசனம் நிறைவு பெற்றது.என்ன ஒரு பாக்யம் அடியேன் நங்களிடம் 108 என்று மட்டும் தான் சொன்னேன்.ஏற்கனவ 88 விநாயகரை போஸ்ட் செய்தாகி விட்டது.எஞ்சிய 20 விநாயகரை இன்று தரிசிக்களாம் என்று சென்றேன். ஆனால் தற்போது மேலும் பதினோரு விநாயகர் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது.அடியேனுடன் சேர்ந்து முகநூல் அன்பர்கள் அனைவருக்கும் இந்த பாக்கியம் கிடைக்கட்டும்.
ஓம் மஹா கணபதயே நம:










( hari krishnamurthy K. HARIHARAN)"think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''






No comments:
Post a Comment