"
}
Google+
அட அப்படியா! • ஒரு மனிதன் தும்மும்போது உடலின் இயக்கங்கள் ஒரு விநாடி ஸ்தம்பித்துவிடும். ஒவ்வொரு முறையும் தும்மும்போது வெளிப்படும் காற்றின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 100 மைல்.
  • நீண்ட பகல் பொழுதைக்கொண்ட நாள் ஜூன் மாதம் 21-ம் நாள். 16 மணி 30 நிமிடம் பகல் பொழுதாக இருக்கும்.
  • மிகக் குறுகிய பகல் பொழுதைக் கொண்ட நாள் டிசம்பர் மாதம் 21. 7 மணி நேரம் 45 நிமிடங்களே பகல் பொழுதாக இருக்கும்.
  • நீங்கள் தூங்கும்போது 26 தடவை புரண்டு படுப்பீர்கள். (நம்பாதவர்கள் எண்ணிப் பார்க்கலாம்)
  • 1900-ஆம் ஆண்டில்தான் கோகோ கோலாவை பாட்டிலில் அடைத்து விற்க ஆரம்பித்தார்கள். கோக் பாட்டிலின் அமைப்பை உருவாக்கியவர் எர்ஸ்டீன் என்ற டிசைனர் ஆவார். 1916-ம் ஆண்டு உருவாக்கிய அதன் அமைப்பை இப்போது வரை மாற்றவில்லை.
  • ஒன்பது முக்கோணங்களை உடையது ஸ்ரீ சக்கரம். அவற்றில் 5 சக்தி முக்கோணங்கள், 4 சிவகோணங்கள். இவற்றை "நவகோணங்கள்' என்பர்.
  • ஒரு கம்ப்யூட்டரின் இயற்பியல் பகுதிகள் அனைத்தும் ஹார்டுவேர் எனப்படும்.
  • உலகில் தேசியக் கொடிகளில் அதிக அளவில் இடம்பெற்றுள்ள சின்னம் நட்சத்திரம். இதனை 44 நாடுகளின் தேசியக் கொடியில் காணலாம். 
 |  
 
 
 | 
http://www.facebook.com/pages/Khariharan/115524648579725
Ranjani Geethalaya(Regd.)
(Registered under Societies Registration Act XXI of 1860. Regn No S/28043 of 1995)
A society for promotion of traditional values through,
 Music, Dance, Art , Culture, Education and Social service.
REGD OFFICE A-73 Inderpuri, New Delhi-110012, INDIA
Email: ranjanigeethalaya@gmail.com 
web: http://ranjanigeethalaya.webs.com (M)9868369793
all donations/contributions may be sent to
Ranjani Geethalaya ( Regd) A/c no 3063000100374737, Punjab National Bank, ER 14, Inder Puri, New Delhi-110012, MICR CODE 110024135  IFSC CODE PUNB00306300
power by BLOGSPOT-PING
 
 
No comments:
Post a Comment