யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.
"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி
யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்
I am committed to help others as much I can and bring smile in their faces..when no one is following you,you walk alone on your path with full sincerity,honesty and commitment and the world would automatically fall behind you.Do send in your comments about the blog and suggest me ways to make it more interesting and inspiring.Be kind to others and God would be with you always. Om Parashakti Namo Namaha.
Wednesday, 30 December 2015
From Delhi to Thailand, by road? Gadkari says possible in 2016
K Visalini is a child prodigy
K Visalini is a child prodigy, who resides in a quaint little town called Palayamkottai in Tirunelveli, Tamil Nadu. This 15 year old not only holds the distinction of having the highest IQ in the world but is an IT whiz kid as well. With an IQ of 225, Visalini holds the world record of cracking the toughest networking exams like MCP, CCNA, CCNAS, OCJP, MCTS, MSCPD & CCNP, all achieved when she was all of 10. Ambitious and hard working, Visalini dreams of becoming a CEO of her own IT company one day. | ||
11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்-
ஓர் இந்தியர். அதுவும் தமிழர்.
ஆம்! உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது.
படத்தை ஒளிபரப்பியது.
74 மொழிகளில் 174 நாடுகளில் விசாலினியின் அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பி கௌரவப் படுத்திய போது விசாலினிக்கு
வயது 13 தான்.
wants to meet your Daughter Visalini என்று. பிரதமரைக் கண்ட விசாலினி, எழுந்து நின்று
தமிழில் வணக்கம் என்று சொல்ல, பதிலுக்கு தமிழிலேயே வணக்கம்
என்றார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி விசாலினியுடன் உரையாடிய போது, இந்தச் சிறுவயதில் நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான் என்று நெகிழ்ந்து பாராட்டினார்.
என்று பெருமை பொங்க வாழ்த்தினார். உலக அளவில் பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு, தான் இன்னும் தமிழக முதல்வரின் பாராட்டைப் பெற வில்லையே என்பது மிகப்பெரிய ஆதங்கம்.
Problem and Solutioin
யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.
"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி
யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்
Monday, 28 December 2015
Useful tips
சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!!
1. தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்
2. சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும்
3. வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும்
4. பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும்
5. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.
6. மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.
7. சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும்.
8. பருத்தொல்லை நீங்க புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும்.
9. கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்குங்கள். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும்.
நெல்லிக்காயை நறுக்கி வெய்யிலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியைச் சேர்த்துப் பருகினால் விட்டமின் சி சத்து கிடைக்கும் இது வயிற்றுக்கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். தயிரில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்றாக வளரும்.
அத்தி இலையுடன் வில்வம் சேர்த்து காய வைத்து பொடி செய்து சாப்பிட கைகால் நடுக்கம் நரம்புதளர்ச்சி குணமாகும்.
தர்பூசணிப் பழம் சாப்பிட்ட பிறகு அதன் அடிப்பகுதியை பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ துருவி தயிர்பச்சடியாகவோ உளுந்துடன் சேர்த்து அரைத்து வடையாகவோ சாப்பிடலாம் சதைப்பகுதியில் மட்டுமல்ல இதிலும் நீர்ச்சத்து உள்ளது.
ஆரோரூட் மாவை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு களைப்படையும்பொழுது மட்டுமே கஞ்சி வைத்து சாப்பிட்டு குணமடைவோம். இது அனைவரும் அறிந்ததே. அறியாத விஷயம் என்னவென்றால் அதிக கோடையில் வியர்த்து விறுவிறுத்து களைப்பாக இருக்கும்போது ஆரோரூட் மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் குளிர்ந்து வியர்க்காமல் இருக்கும்
மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். ஞாபக சக்தி பெருகும். வாந்தியை நிறுத்தும்.
தேநீர் தயாரிக்கும்போது வெல்லம் சேர்த்து அருந்துவதே நல்லது. சர்க்கரை உடலுக்கு அவ்வளவு உகந்ததில்லை.
கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுபவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்/ அப்போதுதான் கிட்னியில் கல் உண்டாகாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கீழா நெல்லியை பால் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு மூன்று நாள் தொடர்ந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் குடலில் தேங்கியிருக்கும் பித்தவாயு வெளியேறிவிடும். இதுமட்டுமல்லாமல் குடல் வீக்கம் வயிற்று மந்தம் சரியாகும்.
காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து இருக்கிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரை ஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் இஞ்சிச்சாறும் தேனும் சேர்த்து சாப்பிடுங்கள் கூடவே கொஞ்சம் வெந்நீர் குடியுங்கள் காலை மாலை என மூன்று நாள் இதேபோல் சாப்பிட்டால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
பொடுகுத் தொல்லை முடிகொட்டுதல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு வெது வெதுப்பான நீரில் குளித்து வந்தால் ப்லன் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் ஓரிரு மாதங்களில் வித்தியாசம் தெரியும்.
வயிற்று வலியால் அவதிப்படும்போது பத்து புதினா இலைகளை வெறுமனே வதக்கி ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் இறக்கி ஆற வைக்கவும் இதை காலை மதியம் மாலை என கொடுத்து வந்தால் வயிற்று வலி மட்டுமல்லாது வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளும் சரியாகும்.
பிரண்டையின் மேல் பகுதியில் உள்ள நாரை உரித்து எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து பச்சை நிறம் மாறி பொன்னிறமாக ஆகும்வரை வதக்க வேண்டும் அத்துடன் காய்ந்த் மிளகாய் புளி உப்பு உளுந்து தேங்காய் சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் வாயுத்தொல்லை விலகுவதோடு உடம்புக்கு பலமும் தரும்.
=========================================================
அசத்தல் டிப்ஸ்
1. சிறு கீரை கண் எரிச்சல் இருமல் பித்தம் போகும். பசலைக்கீரை மலக்கட்டு உடல் வெப்பம் தணிக்கும். பொன்னாங்கண்ணிக்கீரை உடல் அழகு கூட்டும். புளிச்சக்கீரை ரத்தக் குறைபாடுகள் நீக்கும். புதினா ஜீரணசக்தி உண்டாகும். தூதுவளைக்கீரை காது கேளாமை காசம் சீராகும்
2. நீரிழிவுக்குக் கொண்டைக்கடலை கைகண்ட மருந்து. அதிலும் கறுப்பு கொண்டைக்கடலையில் சுண்ணாம்பு சத்து அதிகம் இந்தச் சுண்டலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
3. ஆறாத புண்ணை ஆற்ற தேங்காய் எண்ணெயில் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு காய்ச்சித் தடவவும். சீதபேதியைக் குணப்படுத்த மாதுளம் தோலை அரைத்து எருமைத்தயிரில் கலந்து மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்கவும் புளி ஏப்பத்தை நிறுத்த துருவிய கேரட்டில் பச்சடி செய்து சாப்பிடலாம்
4. சாதம் வடித்தக் கஞ்சியில் சிறிது மஞ்சள் தூள் போட்டு தெளிந்ததும் உப்பு சீரகத்தூள் கலந்து அருந்த அஜீரணக்கோளாறு நீங்கும்.
5. விட்டமின் பி 2 சத்து அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ளவும் சருமம் மிருதுவாகவும் சுருக்கங்கள் விழாமலும் இருக்கும். இது பால் வெண்ணெய் மீன் முட்டை தானியங்கள் மற்றும் மணத்தக்காளி கீரையில் அதிகம் உள்ளது.
====================================================
எதுக்கு எது நிவாரணம்?
மாங்காய் மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் அதற்குப் பால் ஒரு டம்ளர் குடிக்கவும்.
உணவில் அதிக நெய் சேர்த்தால் ஒரு கப் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.
பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் கேக் நிறைய சாப்பிட்டால் அதற்கு ஒரு டம்ளர் வென்னீர் குடிக்கவும்.
கனமான உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டால் சுக்கு வெல்லம் சாப்பிடலாம் அல்லது சுக்கு காப்பி தயாரித்து குடிக்கலாம்.
அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஸ்வீட் சிறிது சாப்பிடலாம்.
தேங்காய் தேங்காயில் செய்த பதார்த்தங்களை அதிக அளவு சாப்பிட்டு விட்டால் அதற்கு கொஞ்சம் அரிசி எடுத்து மென்று சாப்பிடவும்.
குடல் புண் அதிகம் இருந்தால் அடிக்கடி வாழைப்பூ சமைத்துச் சாப்பிடலாம்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை முள்ளங்கி அருமருந்து. அதை சாலட் ஆகவும் தயிர்பச்சடி ஜூஸ் என குடிக்க மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டு உடலும் ஆரோக்கியம் பெறும்,
விலகாத நோய் கூட விளாம்பழ லேகியத்தால் விலகும்.
காய்ச்சலுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க காய்ச்சலின் வேகம் குறையும். கருந்துளசி நீர் காய்ச்சலைக் குறைக்கும்.
உடல் கொழுப்பிற்கு வாழைத்தண்டை ஜூஸ் அல்லது கறி கூட்டு செய்து சாப்பிடலாம். இதனால் கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும்.
வெட்டை சூடு தணிய வல்லாரை இலை சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.
உடல் உஷ்ணத்திற்கு சீரக நீர் இள நீர் வெந்தயம் ஊறவைத்த நீர் அருந்தக் கொடுக்கலாம்.
வெயிலில் அலைந்துவிட்டு வருபவர்களுக்கு தண்ணீர் வெல்லம் அல்லது பானகம் கொடுக்க சுறுசுறுப்பாக இருக்கும்.
http://www.no1tamilchat.com/
[10:15AM, 27/12/2015] K Hariharan: அம்பிகை வழிபாட்டிற்கு பௌர்ணமி தினம் சிறப்பானதாக குறிப்பிடப்படும் புனித நாளாகும். அன்று அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.
பௌர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று அம்பிகையை பூஜித்து நல்வாழ்வு பெறலாம். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தன்றும், வைகாசியில் விசாக நட்சத்திரத்திலும், ஆனியில் மூல நட்சத்திரத்திலும், ஆடியில் உத்திராட நட்சத்திரத்திலும், ஆவணியில் அவிட்ட நட்சத்திரத்திலும், புரட்டாசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும், ஐப்பசியில் அசுவினி நட்சத்திரத்திலும், கார்த்திகையில் கிருத்திகையிலும், மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்திலும், தையில் பூசத்தன்றும், மாசியில் மாசி மகத்தன்றும், பங்குனியில் உத்திரத்தன்றும் பொதுவாக பௌர்ணமி தினம் வரும். ஓரிரு மாதங்களில் ஒருநாள் முன், பின்னாகவும் வருவதுண்டு.
மார்கழி திருவாதிரை நாளில் அம்பிகைக்கு வெண்ணிற ஆடை உடுத்தி ஒற்றைப்படை எண்ணிக்கையில் நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும். தாமரைப்பூவால் அர்ச்சித்தலும், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தலும் சிறப்பானவை. களி நைவேத்தியம் செய்ய வேண்டும். இப்பூஜை செய்வதன் மூலம் அம்பிகையின் பூரண அருளைப் பெறலாம். கஷ்டங்கள் நீங்கும், நோய்கள் குணமாகும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமியில் திருவாதிரை திருநாள் விரதத்துடன் அனுசரிக்கப்படுகிறது.
[11:41AM, 27/12/2015] K Hariharan: அம்பிகை வழிபாட்டிற்கு பௌர்ணமி தினம் சிறப்பானதாக குறிப்பிடப்படும் புனித நாளாகும். அன்று அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.
பௌர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று அம்பிகையை பூஜித்து நல்வாழ்வு பெறலாம். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தன்றும், வைகாசியில் விசாக நட்சத்திரத்திலும், ஆனியில் மூல நட்சத்திரத்திலும், ஆடியில் உத்திராட நட்சத்திரத்திலும், ஆவணியில் அவிட்ட நட்சத்திரத்திலும், புரட்டாசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும், ஐப்பசியில் அசுவினி நட்சத்திரத்திலும், கார்த்திகையில் கிருத்திகையிலும், மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்திலும், தையில் பூசத்தன்றும், மாசியில் மாசி மகத்தன்றும், பங்குனியில் உத்திரத்தன்றும் பொதுவாக பௌர்ணமி தினம் வரும். ஓரிரு மாதங்களில் ஒருநாள் முன், பின்னாகவும் வருவதுண்டு.
மார்கழி திருவாதிரை நாளில் அம்பிகைக்கு வெண்ணிற ஆடை உடுத்தி ஒற்றைப்படை எண்ணிக்கையில் நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும். தாமரைப்பூவால் அர்ச்சித்தலும், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தலும் சிறப்பானவை. களி நைவேத்தியம் செய்ய வேண்டும். இப்பூஜை செய்வதன் மூலம் அம்பிகையின் பூரண அருளைப் பெறலாம். கஷ்டங்கள் நீங்கும், நோய்கள் குணமாகும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமியில் திருவாதிரை திருநாள் விரதத்துடன் அனுசரிக்கப்படுகிறது.
[5:53PM, 27/12/2015] K Hariharan: 🌷How to treat a child psychologically,🌷💐
1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.🌷
2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
துணை புரியும்.💐
3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்
உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?
நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள் 🌷
அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.💐
4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்
டீவி பார்ப்பதையோ 🌷ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள். 💐
ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.🌷
5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள். 🌷
அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும். 🌷
சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய்
அமையும் 💐
6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக
கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள். 💐
அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை
மனக் கவலைகளை நீக்கி
உங்கள் மீது அவர்களையறியாத
ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.💐
7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். 💐
ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.🌷
8. உண்மை, நேர்மை,
துணிவு,
விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,
அன்பு காட்டல் 💐போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை
ஊட்டுங்கள்.🌷
9. பொய், ஏமாற்று,
திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.🌷
10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.
பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, 🌷நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.💐
11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள். 💐
🌷கல்வியின் முக்கியத்துவம்,
ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.🌷
12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள். 💐
பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.💐
அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.💐
13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். 🌷
அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.🌷
14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்
படுத்துங்கள்; 🌷💐
அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.🌷
15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;💐
💐 கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.🌷
16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும். 💐
அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.🌷💐
17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.🌷💐
18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள். 🌷
குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது
(பயந்த
சுபாவத்தையும்
தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும், 💐
சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) 💐என்பதை புரியவையுங்கள்.🌺
🌺இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.👌🏻🌷
🌷குறிப்பு:
🌷நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு
எந்த மருந்துகளாலும் மருத்துவ
முறைகளாலும் நிரந்தராமான
தீர்வை தர இயலாது.🌺
[7:05PM, 27/12/2015] K Hariharan: Great information!! Cinnamon and Honey...! Drug companies won't like this one getting around. Facts on Honey and Cinnamon:
It is found that a mix of honey and cinnamon cures most diseases. Honey is produced in most of the countries of the world. Scientists of today also note honey as very effective medicine for all kinds of diseases. Honey can be used without side effects which is also a plus. Today's science says that even though honey is sweet, when it is taken in the right dosage as a medicine, it does not harm even diabetic patients. Researched by western scientists:
HEART DISEASES: Make a paste of honey and cinnamon powder, put it on toast instead of jelly and jam and eat it regularly for breakfast. It reduces the cholesterol and could potentially save one from heart attack. Also, even if you have already had an attack studies show you could be kept miles away from the next attack. Regular use of cinnamon honey strengthens the heart beat. In America and Canada, various nursing homes have treated patients successfully and have found that as one ages the arteries and veins lose their flexibility and get clogged; honey and cinnamon revitalize the arteries and the veins.
ARTHRITIS: Arthritis patients can benefit by taking one cup of hot water with two tablespoons of honey and one small teaspoon of cinnamon powder. When taken daily even chronic arthritis can be cured. In a recent research conducted at the Copenhagen University, it was found that when the doctors treated their patients with a mixture of one tablespoon Honey and half teaspoon Cinnamon powder before breakfast, they found that within a week (out of the 200 people so treated) practically 73 patients were totally relieved of pain -- and within a month, most all the patients who could not walk or move around because of arthritis now started walking without pain.
BLADDER INFECTIONS: Take two tablespoons of cinnamon powder and one teaspoon of honey in a glass of lukewarm water and drink it. It destroys the germs in the bladder....who knew?
CHOLESTEROL: Two tablespoons of honey and three teaspoons of Cinnamon Powder mixed in 16 ounces of tea water given to a cholesterol patient was found to reduce the level of cholesterol in the blood by 10 percent within two hours. As mentioned for arthritic patients, when taken three times a day, any chronic cholesterol-could be cured. According to information received in the said Journal, pure honey taken with food daily relieves complaints of cholesterol.
COLDS: Those suffering from common or severe colds should take one tablespoon lukewarm honey with 1/4 spoon cinnamon powder daily for three days. This process will cure most chronic cough, cold, and, clear the sinuses, and it's delicious too!
UPSET STOMACH: Honey taken with cinnamon powder cures stomach ache and also is said to clear stomach ulcers from its root.
GAS: According to the studies done in India and Japan, it is revealed that when Honey is taken with cinnamon powder the stomach is relieved of gas.
IMMUNE SYSTEM: Daily use of honey and cinnamon powder strengthens the immune system and protects the body from bacterial and viral attacks. Scientists have found that honey has various vitamins and iron in large amounts. Constant use of Honey strengthens the white blood corpuscles (where DNA is contained) to fight bacterial and viral diseases.
INDIGESTION: Cinnamon powder sprinkled on two tablespoons of honey taken before food is eaten relieves acidity and digests the heaviest of meals
INFLUENZA: A scientist in Spain has proved that honey contains a natural 'Ingredient' which kills the influenza germs and saves the patient from flu.
LONGEVITY: Tea made with honey and cinnamon powder, when taken regularly, arrests the ravages of old age. Use four teaspoons of honey, one teaspoon of cinnamon powder, and three cups of boiling water to make a tea. Drink 1/4 cup, three to four times a day. It keeps the skin fresh and soft and arrests old age. Life spans increase and even a 100 year old will start performing the chores of a 20-year-old.
RASPY OR SORE THROAT: When throat has a tickle or is raspy, take one tablespoon of honey and sip until gone. Repeat every three hours until throat is without symptoms.
PIMPLES: Three tablespoons of honey and one teaspoon of cinnamon powder paste. Apply this paste on the pimples before sleeping and wash it off the next morning with warm water. When done daily for two weeks, it removes all pimples from the root.
SKIN INFECTIONS:Applying honey and cinnamon powder in equal parts on the affected parts cures eczema, ringworm and all types of skin Infections.
WEIGHT LOSS:Daily in the morning one half hour before breakfast and on an empty stomach, and at night before sleeping, drink honey and cinnamon powder boiled in one cup of water. When taken regularly, it reduces the weight of even the most obese person. Also, drinking this mixture regularly does not allow the fat to accumulate in the body even though the person may eat a high calorie diet. Use 1 part cinnamon and 2 parts honey.
CANCER: Recent research in Japan and Australia has revealed that advanced cancer of the stomach and bones have been cured successfully. Patients suffering from these kinds of cancer should daily take one tablespoon of honey with one teaspoon of cinnamon powder three times a day for one month.
FATIGUE: Recent studies have shown that the sugar content of honey is more helpful rather than being detrimental to the strength of the body. Senior citizens who take honey and cinnamon powder in equal parts are more alert and flexible. Dr. Milton, who has done research, says that a half tablespoon of honey taken in a glass of water and sprinkled with cinnamon powder, even when the vitality of the body starts to decrease, when taken daily after brushing and in the afternoon at about 3:00 P.M., the vitality of the body increases within a week.
BAD BREATH: People of South America, gargle with one teaspoon of honey and cinnamon powder mixed in hot water first thing in the morning so their breath stays fresh throughout the day.
HEARING LOSS: Daily morning and night honey and cinnamon powder, taken in equal parts restores hearing.
PLEASE SHARE
[4:45PM, 28/12/2015] K Hariharan: ஒருநாள் கிருஷ்ணரும், அர்ஜுனனும் ஒரு நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் பல பூதகனங்கள் கூடை கூடையாக பூக்களை சுமந்து கொண்டு சென்றன. அதை பார்த்த அர்ஜுனன் இந்த பூதகணங்கள் யார் செய்த பூஜையில் உள்ள மலர்களை சுமந்து செல்கின்றன என்று கேட்டான். அதற்கு கிருஷ்ணன், பூமியில் பீமன் பூஜை செய்து கொண்டிருக்கிறான். அவன் செய்த அர்ச்சனை பூக்களை, பூதகணங்கள் எடுத்துச் செல்கின்றன என்று.அர்ஜுனனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. எனக்கு தெரிந்து பீமன் இதுவரை உண்பது, உடற்பயிற்சி செய்வது, உறங்குவது என்றுதான் இருக்கிறானே தவிர, ஒருமுறை கூட பூஜை, தியானம் என்று செய்ததை நான் பார்த்ததில்லையே. நீ பொய் சொல்வதற்கும் வர வர அளவே இல்லாமல் போய்விட்டது. வேடிக்கை செய்யாதே கிருஷ்ணா என்றான்.அர்ஜுனா, நீ பீமனை பற்றி போட்டுவைத்திருக்கின்ற கணக்கு மிகவும் பிழையானது. பீமன் மற்றவர்களை போல், ஆடம்பரதிற்காக உலகத்தவர்களின் மதிப்பிற்காக பூஜை செய்பவன் அல்ல. அவன் உண்டாலும், உறங்கினாலும் அவனது மனது, சதா என்னையே தியானித்துக் கொண்டிருக்கிறது. அவனது எண்ணம் என்ற மலர்கள் என் பாதத்தை நோக்கியே அர்ச்சனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. பீமன் செய்தது பூஜைக்கெல்லாம் ராஜ பூஜையான மானச பூஜை. அதற்கு புறக்கருவிகள் தேவையில்லை. அகம் ஒன்று மட்டுமே போதும் என்று கிருஷ்ணன் பதில் சொன்னான்.மானஸ பூஜை என்ற மனதிற்குள் செய்யும் பூஜையே மிகவும் விஷேசமானது. காரணம் வெளிபொருட்களை கொண்டு செய்யப்படும் பூஜைகளே மனதை அடக்குவதற்கு தான். சண்டித்தனம் செய்யும் மனதையே பூஜை செய்ய பழக்கிவிட்டால் தானாக மனது சுலபமாக அடங்கிவிடும். எனவே தான் மானச பூஜை என்பதை ராஜ பூஜை என்று நமது முன்னோர்கள் மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். இந்த பூஜை செய்ய மூர்த்தி வேண்டாம். பூ, பழங்கள் வேண்டாம். தூபதீபம் என்று எதுவுமே வேண்டாம். மலர்ந்த மனது ஒன்று மட்டுமே போதுமானது.உறக்கத்திலிருந்து எழுந்ததும், குளித்து முடித்து தனிமையான அறையில் அல்லது யாருக்கும் தொந்தரவு இல்லாத இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடுங்கள். உங்களது இஷ்டமான கடவுளின் உருவத்தை மனக் கண்ணில் கொண்டுவாருங்கள். குடம் குடமாக பாலிலும், நெய்யிலும் அபிஷேகம் செய்து, பன்னீரால் நீராட்டுங்கள். நீங்கள் விரும்புகிற ஆடை, ஆபரணங்களை இறைவனுக்கு சாற்றுங்கள். வண்ணமயமான மலர்களை அவனுக்கு சமர்ப்பித்து, கோடி அர்ச்சனையை செய்யுங்கள். மனமிட்டு அவனிடம் பேசுங்கள். உங்கள் குறைகளை நிறைகளாக்க அவனிடம் மன்றாடுங்கள். கடவுளுக்கும், உங்களுக்கும் இடையில் யாருமே இருக்கமாட்டார்கள். எந்த அரசாங்கமும் வராது. சட்டங்கள் அங்கே சத்தம் இல்லாமல் அடங்கிவிடும்.
[4:45PM, 28/12/2015] K Hariharan: விருதுநகரில் கடந்த இரண்டு மாதமாக
இறந்தவர்களின் வயது
33/31/34/35/37/39/41/43/46
இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து
விட்டனர்
தயவு செய்து யாரும் புரோட்டாவும்
முட்டையும்அதிக அளவில் தினமும்
உட்கொள்ள வேண்டாம்
கடலை எண்ணெய் (or) பாமாயிலில் ஊற வைத்து சாப்பிட்ட
எண்ணெய் புரோட்டாவால் மாரடைப்பு
பாதிப்பு அதிகம்
திங்கள் அன்று இறந்தவர் வயது 37(மாரடைப்பு/)
தினமும் புரோட்டாவும் /சென்னை சென்றால்
பீசா பர்க்கரும் சாப்பிடும் பழக்கமுடையவர்
தேவையற்ற உணவு பழக்கத்தை கை விடுங்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
புரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!!!!புரோட்டா என்ற இந்த இனிய சிற்றுண்டியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு எளிமையான உணவு, புரோட்டா. தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பல புரோட்டாக் கடைகள்.
இதில்தான் எத்தனை வகைகள்? விருதுநகர் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, கொத்து புரோட்டா… சில்லி புரோட்டா இப்படியாக இளைஞர்களைக் கவரும் புரோட்டா பலவகை இதன் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்தே வருகிறது.
ஆனால் இந்த புரோட்டாவினால் உடலுக்கு தீங்கு வரும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். கேரளாவில் மைதாவில் உள்ள தீங்குகளைப் பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் மைதா பொருட்களுக்கு தடைவிதித்துள்ளன.
புரோட்டா மட்டுமல்லாமல் இன்னும் பல வகை உணவுகள் இந்தக் கொடிய மைதாவால் செய்யப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையால் மைதா மாவினால் செய்யப்பட்ட உணவு புழங்கத் தொடங்கின. புரோட்டாவும் பிரபலமடைந்தது.
மைதாவில் நார்ச்சத்து எதுவும் கிடையாது. அதனால் நமக்கு செரிமான சக்தி குறைந்து விடுகிறது. குறிப்பாக இரவில் புரோட்டா சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, மைதா மாவினால் தயாரிக்கப்படும் ரொட்டிப் பொருள்கள், கேக் வகைகள் போன்றவைகளை நாம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
நன்றாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும், அதை அப்படியே சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும்.
ஆனால் அதிலிருந்து மைதா தயாரிக்க கோதுமை மாவில் 'பெண்சாயில் பெராக்ஸைடு' என்னும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.
இந்த ரசாயனம்தான் நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். இந்த நச்சு ரசாயனம் மாவில் உள்ள புரோட்டீன் சத்துடன் சேர்ந்து கணையத்தை சேதமாக்கி நீரழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது. அதுமட்டுமல்ல, அலோக்கான் என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்கவும், ஆர்ட்டிஃபிசியல் கலர், மினரல் ஆயில், டேஸ்ட் மேக்கர், சாக்கரின் சர்க்கரை அஜினேமோட்டோ போன்றவை சேர்க்கப்படுவதால் புரோட்டா இன்னும் அபாயகரமாகிறது. மைதா சாப்பிடுவது இந்தியாவில்தான் அதிகம். உலகளவில் சர்க்கரை நோயாளிகளும் நம் நாட்டில்தான் அதிகம். மேலும் சிறு நீரகம், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் இதனால் வருவதாக கூறுகிறார்கள்.
கேரளாவில் இந்த விசயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தொண்டு நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிப்பது கிருஷ்ணகுமார் என்பவர் தலைமையில் இயங்கும் மைதா வர்ஜனா சமிதி ஆகும். பாலக்காடு மாவட்டம் முழுவதும் மைதாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களிலும் அங்கு பிரச்சாரம் தொடர்கிறது.
இனிமேலாவது நம் பாரம்பரிய உணவான கேழ்வரகு, கம்பு, சோளம் உட்கொண்டு அந்நிய உணவான மைதா என்கிற ரசாயனம் கலந்த புரோட்டாவை புறம் தள்ளுவோம். நாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறையையும் காப்போம்
[4:45PM, 28/12/2015] K Hariharan: தீர்காயுஷ்மாந் பவ சௌம்ய'
(.பெரியவாளின் அற்புத விளக்கம்-
.
சொன்னவர்; பிரும்மஸ்ரீ
ராமகிருஷ்ண தீக்ஷிதர்
......................ஸ்ரீமடம் வித்வான்,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
பல வருஷங்களுக்கு முந்தைய செய்தி,
பெரியவா தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், நாலைந்து வித்வான்கள் –தரிசனத்துக்காக வந்தவர்கள் - உட்கார்ந்திருந்தார்கள். பேச்சு வாக்கில், "பக்தர்கள் நமஸ்காரம் பண்ணினால்
நான், 'நாராயண,நாராயண' என்று சொல்லி ஆசீர்வதிக்கிறேன். சம்சாரிகளான நீங்கள் என்ன சொல்லி வாழ்த்துகிறீர்கள்?" என்று கேட்டார்கள். "தீர்காயுஷ்மாந் பவ, சௌம்ய" என்று சொல்லுகிறோம்.
அதுதான் வழக்கம்.
"அதற்கு என்ன அர்த்தம்?""நீண்ட நாட்கள் சௌக்கியமா இரு - என்று அர்த்தம்."
அங்கிருந்த வித்வான்கள் எல்லோரையும் தனித்தனியே கேட்டார்கள் பெரியவா. எல்லோரும் அதே அர்த்தத்தைச் சொன்னார்கள்.
பெரியவா சில நிமிஷங்கள் மௌனமாக இருந்தார்கள். பின்னர் " நீங்கள் அத்தனை பேரும் சொன்னது தவறான அர்த்தம்" என்றார்கள்.
பண்டிதர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.! எல்லோரும் படே,படே வித்வான்கள்,'சிரோமணி' பெற்றவர்கள்.
"தீர்காயுஷ்மாந் பவ சௌம்ய' என்ற சாதாரண சம்ஸ்க்ருத வாக்கியத்துக்கு, ஓரளவு வடமொழி பயின்றவர்களே கூடப் பொருள் சொல்லிவிட ம்முடியும்.அவ்வளவு எளிமையான சொற்கள்! 'தவறு' என்கிறார்களே, பெரியவா?
"நானே சொல்லிவிடட்டுமா?"
பண்டிதர்கள் செவிகளைத் தீட்டிக் கொண்டார்கள்.
"இருபத்தேழு யோகங்களில் ஒன்றின் பெயர் ..ஆயுஷ்மான்.பதினோரு கரணங்களில். ..பவ என்று ஒரு கரணம். வார நாட்களில் ..சௌம்ய வாஸரம்.- புதன் கிழமை வருகிறது. ..இந்த மூன்றும்- புதன்கிழமையில் ...ஆயுஷ்மான் யோகமும் பவகரணமும் சேர்ந்து வந்தால் ...அந்த நாள் ரொம்பவும் சிலாக்கியமாகச் சொல்லப்பட்டிருக்கு. ...வேகமா விருத்தி ஏற்படும்னு சொல்லுவா.
...அதனாலே, இந்த மூணும் கூடி வந்தால் என்னென்ன ...நல்ல பலன்கள் கிடைக்குமோ, அதெல்லாம் உனக்குக் ...கிடைக்கட்டும் என்று ஆசீர்வாதம் பண்றேன்...."
வித்வான்கள் அத்தனை பேரும் ஒன்றாக எழுந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்கள்.
நாலைந்து சிரோமணிகள், ஐந்தாறு வித்யா வாசஸ்பதிகள் பட்டம் பெற்றவர்கள் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக்கொண்டு வந்த வாக்கியத்துக்கு எவ்வளவு புஷ்டியான, ஆழமான பொருளைக் காட்டிக் கொடுத்துவிட்டது இந்த
'"தீர்காயுஷ்மந் பவ சௌம்ய'
[9:39PM, 28/12/2015] K Hariharan: பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது.
மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.
கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.
நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும்.
பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
பிறரும் பயன் பெற.... இந்த பதிவை படித்து விட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Sunday, 27 December 2015
Cinnamon & Honey home remedies
Great information!! Cinnamon and Honey...! Drug companies won't like this one getting around. Facts on Honey and Cinnamon:
It is found that a mix of honey and cinnamon cures most diseases. Honey is produced in most of the countries of the world. Scientists of today also note honey as very effective medicine for all kinds of diseases. Honey can be used without side effects which is also a plus. Today's science says that even though honey is sweet, when it is taken in the right dosage as a medicine, it does not harm even diabetic patients. Researched by western scientists:
HEART DISEASES: Make a paste of honey and cinnamon powder, put it on toast instead of jelly and jam and eat it regularly for breakfast. It reduces the cholesterol and could potentially save one from heart attack. Also, even if you have already had an attack studies show you could be kept miles away from the next attack. Regular use of cinnamon honey strengthens the heart beat. In America and Canada, various nursing homes have treated patients successfully and have found that as one ages the arteries and veins lose their flexibility and get clogged; honey and cinnamon revitalize the arteries and the veins.
ARTHRITIS: Arthritis patients can benefit by taking one cup of hot water with two tablespoons of honey and one small teaspoon of cinnamon powder. When taken daily even chronic arthritis can be cured. In a recent research conducted at the Copenhagen University, it was found that when the doctors treated their patients with a mixture of one tablespoon Honey and half teaspoon Cinnamon powder before breakfast, they found that within a week (out of the 200 people so treated) practically 73 patients were totally relieved of pain -- and within a month, most all the patients who could not walk or move around because of arthritis now started walking without pain.
BLADDER INFECTIONS: Take two tablespoons of cinnamon powder and one teaspoon of honey in a glass of lukewarm water and drink it. It destroys the germs in the bladder....who knew?
CHOLESTEROL: Two tablespoons of honey and three teaspoons of Cinnamon Powder mixed in 16 ounces of tea water given to a cholesterol patient was found to reduce the level of cholesterol in the blood by 10 percent within two hours. As mentioned for arthritic patients, when taken three times a day, any chronic cholesterol-could be cured. According to information received in the said Journal, pure honey taken with food daily relieves complaints of cholesterol.
COLDS: Those suffering from common or severe colds should take one tablespoon lukewarm honey with 1/4 spoon cinnamon powder daily for three days. This process will cure most chronic cough, cold, and, clear the sinuses, and it's delicious too!
UPSET STOMACH: Honey taken with cinnamon powder cures stomach ache and also is said to clear stomach ulcers from its root.
GAS: According to the studies done in India and Japan, it is revealed that when Honey is taken with cinnamon powder the stomach is relieved of gas.
IMMUNE SYSTEM: Daily use of honey and cinnamon powder strengthens the immune system and protects the body from bacterial and viral attacks. Scientists have found that honey has various vitamins and iron in large amounts. Constant use of Honey strengthens the white blood corpuscles (where DNA is contained) to fight bacterial and viral diseases.
INDIGESTION: Cinnamon powder sprinkled on two tablespoons of honey taken before food is eaten relieves acidity and digests the heaviest of meals
INFLUENZA: A scientist in Spain has proved that honey contains a natural 'Ingredient' which kills the influenza germs and saves the patient from flu.
LONGEVITY: Tea made with honey and cinnamon powder, when taken regularly, arrests the ravages of old age. Use four teaspoons of honey, one teaspoon of cinnamon powder, and three cups of boiling water to make a tea. Drink 1/4 cup, three to four times a day. It keeps the skin fresh and soft and arrests old age. Life spans increase and even a 100 year old will start performing the chores of a 20-year-old.
RASPY OR SORE THROAT: When throat has a tickle or is raspy, take one tablespoon of honey and sip until gone. Repeat every three hours until throat is without symptoms.
PIMPLES: Three tablespoons of honey and one teaspoon of cinnamon powder paste. Apply this paste on the pimples before sleeping and wash it off the next morning with warm water. When done daily for two weeks, it removes all pimples from the root.
SKIN INFECTIONS:Applying honey and cinnamon powder in equal parts on the affected parts cures eczema, ringworm and all types of skin Infections.
WEIGHT LOSS:Daily in the morning one half hour before breakfast and on an empty stomach, and at night before sleeping, drink honey and cinnamon powder boiled in one cup of water. When taken regularly, it reduces the weight of even the most obese person. Also, drinking this mixture regularly does not allow the fat to accumulate in the body even though the person may eat a high calorie diet. Use 1 part cinnamon and 2 parts honey.
CANCER: Recent research in Japan and Australia has revealed that advanced cancer of the stomach and bones have been cured successfully. Patients suffering from these kinds of cancer should daily take one tablespoon of honey with one teaspoon of cinnamon powder three times a day for one month.
FATIGUE: Recent studies have shown that the sugar content of honey is more helpful rather than being detrimental to the strength of the body. Senior citizens who take honey and cinnamon powder in equal parts are more alert and flexible. Dr. Milton, who has done research, says that a half tablespoon of honey taken in a glass of water and sprinkled with cinnamon powder, even when the vitality of the body starts to decrease, when taken daily after brushing and in the afternoon at about 3:00 P.M., the vitality of the body increases within a week.
BAD BREATH: People of South America, gargle with one teaspoon of honey and cinnamon powder mixed in hot water first thing in the morning so their breath stays fresh throughout the day.
HEARING LOSS: Daily morning and night honey and cinnamon powder, taken in equal parts restores hearing.
PLEASE SHARE
Saturday, 26 December 2015
Thiruvadirai special
திருவாதிரை களி & கூட்டு எப்படி செய்யவேண்டும் தெரியுமா?
வருடா
வருடம் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தில்லையம்பல
நடராஜனுக்கு முதல் நாள் அபிஷேகமும், மறுநாள் ஆருத்ரா தரிசனமும்
விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த நாளில் அனைவரும் களி, கூட்டு என்று
செய்து சிவபெருமானுக்கு நிவேதனம் செய்து விசேஷமாகக் கொண்டாடுவார்கள்.
அதிகாலை 5 மணிக்குள் செய்து நிவேதனம் செய்வது சிறப்பு. இனி திருவாதிரைக்களி
எப்படிச் செய்வது? எந்த எந்த மாவட்டக்காரர்கள் கூட்டை எப்படிச்
செய்கிறார்கள்? என்று பார்க்கலாம். ஆனால், எப்படிச் செய்தாலும் அன்புடன்
பக்தியுடன் ஆசாரமாகச் செய்வதை எந்தக் கடவுளும் ஏற்று நமக்கு நன்மை புரிவார்
என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம்
ஊறவைத்து அதை வடித்து ஒரு துணியில் பரத்தி சிறிது நேரம் வைக்கவும். நீரை,
துணி உறிஞ்சியதும் மிக்ஸியில் இட்டு மாவாக்கி சலித்துக் கொள்ளவும்.
பாசிப்பருப்பை வறுத்து அதைத் தனியே பொடித்துக் கொள்ளவும். சலித்து
வைத்துள்ள ஈரமாவை வாணலியில் இட்டு நன்கு ஈரம் போக வறுக்கவும். மாவை எடுத்து
கோலம் போட்டால் கோல மாவில் போடுவதைப் போன்று பிசிறில்லாமல் வரவேண்டும்.
இளஞ்சிவப்பு நிறத்திலுள்ள இந்த மாவுடன் பொடித்து வைத்த பாசிப்பருப்பு
மாவையும் கலந்து வைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரம், குக்கர் அல்ல[...]து
வெண்கலப்பானையில் 1 டம்ளர் நீர்விட்டு வெல்லத்தைச் சீவிப் போடவும்.
வெல்லம் நன்கு கரைந்ததும் அதை மறுபடியும் வடிகட்டினால் அதிலுள்ள மண்
நீங்கிவிடும். பிறகு அவ் வெல்லத் தண்ணீருடன் 1ரு டம்ளர் நீரைக் கூடுதலாகச்
சேர்த்து அத்துடன் துருவிய தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்த்து வெல்லவாசனை
போக கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள மாவைக் கொட்டி கட்டியில்லாமல் நீர்
வற்றும் வரை கிளறவும். மாவு நன்கு வெந்து நீர் வற்றியதும் 2 ஸ்பூன் நெய்
ஊற்றி கிளறி இறக்கவும். பிறகு சிறிது நெய்யில் முந்திரிப் பருப்பை
வறுத்துக் கொட்டி கிளறினால் திருவாதிரைக் களி ரெடி! சூட்டுடன்
இருக்கும்போது சற்று குழைந்தும்; ஆறியவுடன் பொலபொல என புட்டுமாவு போலவும்
இருக்கும்.[...]
இப்படிச் செய்த திருவாதிரைக் களியை சுவாமிக்கு நிவேதனம் செய்து மற்றவர்க்கும் கொடுத்து நாமும் உண்டு மகிழலாம்.
கூட்டு எப்படிச் செய்வது?
திருவாதிரைக்களிக்கான கூட்டை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாகச்
செய்வார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டில் 7 அல்லது 9 கொடிக்காய்களைச்
சேர்த்து செய்வார்கள். கேரள மாநிலத்தவர் கிழங்கு வகைகளையும்
கொடிக்காய்களையும் சேர்த்துச் செய்வர். அதிலும் குறிப்பாக காவத்தங்கிழங்கு
என்னும் கிழங்கை அன்று கூட்டில் கண்டிப்பாகச் சேர்ப்பார்கள். இனி
திருவாதிரைக் கூட்டு செய்யும் முறையைப் பார்ப்போம்.
இது கேரளா ஸ்டைல்![...]
சேனைக்கிழங்கு, வாழைக்காய், பூசணிக்காய், அவரைக்காய், பறங்கிக்காய்,
மொச்சை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காவத்தங்கிழங்கு சேர்த்து, தனித்தனியே
காய்கறிகளை வேகவைத்து ஒன்று சேர்க்கவும். ஒரு மூடி தேங்காய்த் துருவலையும்
10 பச்சை மிளகாயையும் மிக்ஸியில் அரைத்துலு கப் இலேசான புளித்த தயிரில்
இதைக் கலந்து கொள்ளவேண்டும். இந்தக் கலவையை வேகவைத்த காய்கறிக்கலவையில்
கொட்டிக் கிளறி கறிவேப்பிலை சேர்த்து, காயாத பச்சைத் தேங்காய் எண்ணெய்
ஊற்றி கலக்கி இறக்கவும்.
இது நம்ம ஊரு ஸ்டைல்!
பூசணி, பறங்கி, [...]அவரை,
மொச்சை, தட்டைக்காய், புடலை, பீர்க்கு, பாகல், சேனைக் கிழங்கு சேர்த்து
வேகவைத்து புளிவிட்டு கொதிக்கவிடவும். இதனுடன் பச்சை மிளகாய் 10
கீறிப்போட்டு உப்புப்போட்டு நன்கு புளி வாசனை போன உடன் பெருங்காயம்
சேர்த்து அத்துடன் 1 அச்சு வெல்லத்தையும் சேர்ப்பார்கள். கூட்டு நீர்க்க
இருந்தால் திருவாதிரைக் களிக்கு அரைத்த மாவில் 1 ஸ்பூன் எடுத்து நீரில்
கலக்கி இதனுடன் சேர்ப்பார்கள். காய்கறிக் கூட்டு கெட்டியானதும் கீழே இறக்கி
கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்ய வேண்டும்.
இது கொங்கு நாட்டு ஸ்டைல்!
ஒன்பது காய்கறி (கொடிக்காய்கள்) வேகவைத்து நீர்ப்புளி விட்டு உப்புப்
போட்டு கொதிக்க விடவும். மல்லிவிதை, கடலைப் பருப்பு, தேங்காய், மிளகாய்
வற்றலை வறுத்து அத்துடன் வெந்தயம் சிறிதளவு சேர்த்து வறுத்து அரைத்து
காய்கறிக் கலவையில் கொட்டிக் கிளறி கறிவேப்பிலைசேர்த்து கடுகு, உளுத்தம்
பருப்பு, நல்லெண்ணெயில் தாளிதம் செய்ய மணக்க மணக்க புளிக்கூட்டு ரெடி.
இதையே சிதம்பரம், ஆற்காடு மாவட்டத்திலுள்ளோர் மேற்கண்ட கூட்டுடன் துவரம்
பருப்பை, அல்லது முழுத்துவரையை, பச்சையாகக் கிடைத்தாலும் அதைச் சேர்த்து
வேக வைத்துச் செய்வர்.
Happy thiruvadirai to all
Happy thiruvathirai to all 🙏🏽🌻🌹
Thiruvathirai kali recipe and Ezhukari Kootu
Thirivadirai is auspicious for Lord Shiva and falls in the month of Marghazhi. Thiruvathirai kali and Ezhukari Kootu are prepared on this day.
Thiruvathirai kali recipe
Serves-4
Ingredients needed
Raw rice - 1 cup
Jaggery - 1 1/2 cup
Grated coconut -3/4 cup loosely packed
Ghee - 1/4 cup
Cardamom - 1/4 tsp
Cashew nuts - few
Preparation
Dry roast rice in a pan till it turns light golden brown in color. Keep the flames low while frying.
Dry grind the rice coarsely like rava. Keep it aside.
Melt jaggery in little water and filter it to remove impurities.
Roast cashew nuts in little ghee and keep it aside.
Method
Take a pan/kadai , add jaggery water and bring it to boil.
Add grated coconut and let it cook for a few minutes.
Add rice rava, 2 tsp of ghee and water (2 1/2 cups) and pressure cook for 3 whistles.
After the pressure subsides, remove it, add the rest of the ghee and cardamom powder.
Mix well and cook for 3-4 minutes. Thiruvathirai kali is ready.
Note- 1 1/2 cup jaggery was just perfect for my family, if you want more sweetness, increase the quantity of jaggery.
Ezhukari Kootu (also called thalagam)Serves -5-6
This kootu is called Ezhukari Kootu as it must have a minimum of 7 vegetables out of which mochai , pumpkin and ash gourd are very important for this kootu.
Ingredients needed
Mixed vegetables -4 cups
I used Mochai-1/4 cup (field beans), parangikkai (yellow pumpkin), poosanikkai (ash gourd), chow chow , brinjal, beans, carrot, avarakkai (broad beans), potato.
Tur dal - 1/3 cup
Turmeric powder - 1 pinch
Tamarind - small gooseberry size ball
Fry and grind
Coriander seeds - 1 1/2 tsp
Bengal gram - 1 1/2 tsp
Red chilli - 5-6
Coconut (grated ) -1/4 cup
Fry the above in a tsp of oil, adding coconut at the end and grind it to a paste adding little water.
For the seasoning
Oil - 2 tsp
Hing - a pinch
Mustard seeds- 1 tsp
Fenugreek seeds - 1 tsp
Red chilli - 1
Curry leaves - few
Preparation
Wash and cut all the vegetable into medium sized cubes.
Soak tamarind in warm water for 20 minutes, extract its juice and discard the pulp.
Pressure cook dal with a pinch of turmeric powder. Keep the mochai also is a small cup and pressure cook along with it.
Cook both pumpkin and ash gourd separately in a little water until soft.
Par boil or pressure cook the rest of the vegetables for 1 whistle.
Method
Heat oil in a pan, add the ingredients mentioned under seasoning, then add the par boiled vegetables and tamarind water. Cook till the raw smell of the tamarind goes.
Then add the ground paste, cooked dal, mochai, pumpkin, 1/2 cup of water and cook for a few minutes until everything gets incorporated well.
Enjoy preparing kali and kootu for this Thiruvathirai.
Friday, 25 December 2015
A human being is either your brother in faith or equal in HUmanity