Wednesday 14 May 2014

உலகத்தின் முதல் பவர் பில்டிங் இதுதான்!

உலகத்தின் முதல் பவர் பில்டிங் இதுதான்!

இன்றைய காலத்துக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கப் பல வழிகள் இருந்தாலும் சூரிய ஒளியைப் பயன்படுத்தினால் போதும். அதற்கு மத்திய அரசு மான்யம், மாநில அரசின் ஊக்கத் தொகையெல்லாம் கொடுத்தாலும் நம்மூரில் பவர் கட்டிலாமல் வாழத் தயங்கி இந்த திட்டத்தை அதிகம் கண்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில் உலகத்தின் முதல் பவர் பில்டிங் நார்வே நாட்டில் ரெடி ஆகி இருக்கிறது. 6லட்சத்தி 50 ஆயிரம் கிலோவாட்டை முழுங்கி கொண்டிருந்த இந்த பில்டிங் இப்ப தனக்கு தேவையான மின்சாரத்தை விட அதிகப்படியா தயாரிச்சி மத்த பில்டிங்குக்கும் கொடுக்குதாம்.

இதுல வெறும் சோலார் தகடு மட்டுமல்லா – சூடு – குளிர் தாங்கும் வண்ணம் இதன் கட்டமைப்பு மிக மாறுதாலாக புது டெக்னாலஜியை வைத்து கட்டியிருப்பதால் இதன் தற்போதைய தேவை வெறும் 1 லட்சம் கிலோவாட்ஸ் தான் ஆனாலும் இந்த பில்டிங் 2 லட்சம் கிலோவாட்ஸை வருடத்திர்க்கு உற்பத்தி செய்கிறதாம்.

இந்த பில்டிங்கை பற்றி மேலும் படிக்க ஆங்கில ஜர்னலை காணுக -http://www.powerhouse.no/en/aktuelt/worlds-most-environmentally-friendly-office-building-opens-in-norway/
World's most environmentally friendly office building opens in Norway
www.powerhouse.no
(Oslo, April 25) Norwegian Minister of Trade & Industry Monica Mæland today opened the door to the w...

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator