Pages

Tuesday, 11 November 2014

சிந்தாமல் சாப்பிடணும்.

சிந்தாமல் சாப்பிடணும்.

இறைவனே அன்னத்தின் வடிவமாக இருக்கிறார். எனவே, சாப்பிடும் உணவை தரையில் சிந்தக்கூடாது. இதனால், பெரியவர்கள் குழந்தைகளைச் சிறுவயது முதலே அரிசி, உணவைக் கீழே சிந்தாமல் சாப்பிடுவதற்கு பழக்குவர். அன்னத்தை வீணடிப்பது, இறைவனையே அவமதிப்பது போலாகும். உணவின் பெருமையை "அன்னம் பரப்பிரம்ம சொரூபம்' என்ற ஸ்லோகம் உணர்த்துகிறது. "உண்ணும் உணவு கடவுளின் வடிவம்' என்பது இதன் பொருள். நல்ல உணவின் மூலம் நல்ல உணர்வும் உண்டாகிறது.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment