Pages

Thursday, 8 May 2014

சிதம்பர ரகசியம்!

சதுரகிரி ரகசியங்கள் தலைப்பு முகநூல் குழுமங்களில் இருந்து எடுத்ததால் அதே தலைப்பையே வைத்து விட்டேன் மன்னிக்கவும்.

சிதம்பர ரகசியம்! பற்றிய இந்த பதிவில், ஆர்வத்தில் இதில் இருக்கும் இரண்டாம் பாய்ண்டை சோதனை செய்து பார்த்தேன், 

//2. பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.//

கூகுள் மேப் உதவியுடன் சோதித்ததில்  தில்லை நடராஜர் ஆலயம், காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயம்,காலஹஸ்தி ஆலயம் மூன்றும் நேர்கோட்டில் வருகிறது, கீழே உள்ள படங்களிலும் அதன் கீழே உள்ல கூகுள் மேப் கிளீக் செய்தும் கோவிலின் சரியான இருப்பிடத்தையும் தெரிந்து கொள்ளலாம்.



Map Link



3 கோவில்களும் குறைந்தது 1000 - 1500 ஆண்டுகள் பழமையானவை எப்படி இது போல் சரியான நேர்கோட்டில் வருவது போல் செய்து இருப்பார்கள்,உச்சகட்ட ஆச்சர்யம் / அதிசயம் தான்.




 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment