Pages

Wednesday, 9 April 2014

கிராமத்து அனுபவங்கள்:-

கிராமத்து அனுபவங்கள்:- 

1) Dining டேபிள் இருந்தாலும் தரைல உக்காந்து குடும்பமா சாப்புடுறத்துக்கு நிகர் ஆகுமா? 

2) A /c வச்சி தூங்கினாலும் மதியம் நேரத்துல வேப்ப மர நிழலுல தூங்குற சுகம் வருமா? 

3) தம்மா துண்டு showerla குளிக்கறத்துக்கும் பக்கத்துல இருக்குற pumpsetல குளிக்கறத்துக்கும் எவ்வளவு வித்யாசம். 

4) ஹாய் how ஆர் யு? கேக்குறதுக்கும் ஏலே மாப்புள எப்படி இருக்கன்னு கேக்குறதுக்கும் எம்ம்புட்டு வித்யாசம் இருக்கு. 

இன்னும் ஏராளம்..... 

கிராமங்கள் இன்னும் மாறவில்லை... 

தங்களை மறந்து இன்னும் தங்கள் உரியவர்களுக்கே அன்பு செலுத்துகிறார்கள்.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment