Pages

Saturday, 8 March 2014

மருந்தில்லா மருத்துவம்...!

மருந்தில்லா மருத்துவம்...!

முடிந்தவரை நடைபயிற்சி செய்யுங்கள் , 

உடல் நிறையை சீராக வைத்திருப்பதற்க்காக
நடைப்பயிற்சி வெளிப்படையான
காரணமாக இருந்தாலும் பாதத்தில் உடலின் நரம்புகள் ஓன்று சேரும் புள்ளிகள் நிறைய காணப்படுகின்றன.

இவற்றை மசாஜ் செய்வதன் மூலம் அத்தகைய
நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறலாம்.

இடது காலில் இதயத்திற்கான புள்ளியும் ஏனையை பகுதிகளுக்குமான புள்ளிகளும் காணப்படுகின்றன.

சீனரின் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில்
இத்தகைய புள்ளிகளிலேயே ஊசி குத்தப்படுகிறது,

சிறிய கற்கள் நிறைந்த தரையில் வெறுங்காலுடன் நடப்பதும் நல்ல பலனைத் தரும்.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment