Pages

Monday, 24 February 2014

ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயண

நம் சனாதர்மமான இந்து தர்மத்தில் முக்கியமான 2 விரதங்கள்
மகா சிவராத்திரி ,, வைகுண்ட ஏகாதசி 

வருகிற 27 ஆம் தேதி அன்று மகா சிவராத்திரி வருகிறது அன்று விரதம் இருந்து ஈசனை வழிபட்டு ஒப்பற்ற புண்ணியம் பெறுவோம்...

காலையில் குளித்து கோவிலுக்கு சென்று ஈசனை வழிபட்டு விரதத்தை தொடங்குங்கள்,, அசைவம் தவிருங்கள் , மாலை 6 மணிக்கு மேல் ஈசனை முழு மனதோடு வழிபட்டு வில்வ இலை அர்ச்சனை செய்தாலே அவரின் பூரண அருளை பெறலாம் ... 

மகா சிவராத்திரி அன்று கூட்டு பிரார்த்தனை செய்வோம் 
நம் நாடு வளம் பெற வும் , நல்ல அரசியல் மாற்றம் பெறவும் ஈசனை வேண்டுவோம் 

27 அன்று இரவு 9 மணிக்கு அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் இல்லங்களில் சிவ வழிபாடு செய்வோம் 

இந்து உறவுகளை வேண்டுகிறேன் கூட்டு பிரார்த்தனை செய்ய உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள் ,, அன்றைய இரவில் செய்யும் பிரார்த்தனை நம் ஆன்ம பலத்தை அதிகரிக்கும் 

ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயண

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment