Pages

Friday, 24 January 2014

பாசமுள்ள பெற்றோர்களே

பாசமுள்ள பெற்றோர்களே 

உங்களைப்போல் அறிவுடைய சில குழந்தைகள் விரைவாக பேசி விடுவார்கள். 

அவர்களுக்கு தங்கள் குழந்தை, மழழை மொழியில் அழகாக பேசுவதை கேட்கும் போது அவர்களுக்கு கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவு கிடையாது. 

ஆனால் சிலர் அந்த குறிப்பிட்ட காலத்தில் பேசுவதில்லை. 

இவர்கள் மற்ற குழந்தைகளை காட்டிலும் சிறிது நாட்கள் கழித்து தான் பேசுவார்கள். 

இந்த சமயத்தில் தான் நமது குழந்தையை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். 

அதுமட்டுமல்லாமல் அதற்கான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு வருவீர்கள். 

உங்கள் குழந்தைக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிறிது முயற்சி செய்தால் போதும் அவர்களை பேச வைத்திட முடியும். 

இதற்கு பல வழிகள் உள்ளன. 

அதற்கு செய்ய வேண்டிய முயற்சிகளை பற்றி இங்கு பார்ப்போம் 

1.உங்கள் குழந்தையை அனைவருடனும் பழக விட வேண்டும் 

2.குழந்தைகளுடன் பேசும் போது தான் அவர்களும் பேச கற்றுக் கொள்கின்றனர். 

3.உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளின் பெயரையும் குறிப்பிட்டு பேசுவது நல்ல யோசனையாகும். 

4.ஆடு, மாடு, நாய் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் சத்தத்தை அவர்களுக்கு சொல்லிக் காட்டுங்கள். 

5.வெறும் பேச்சு மட்டும் போதாது. 

அவர்களையும் திருப்பிச் சொல்ல சொல்லுங்கள். 

சிறிய வார்த்தைகளை சொல்லிக் கொண்டே இருங்கள். 

இந்த செய்தியை பகிருங்கள். 

நம் நண்பர்களை பயனடைய செய்யுங்கள் ...

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment