Tuesday 7 October 2014

சந்திர கிரகணம் புதன்கிழமை 8.10.2014 ரேவதி நட்சத்திரத்தில்

சந்திர கிரகணம் வரும் புரட்டாசி மாதம் 22 ஆம் தேதி அதாவது 8.10.2014 புதன்கிழமை ரேவதி நட்சத்திரத்தில் கேது கிரஹஸ்த முழு சந்திர கிரகணம் இந்தியாவில் நிகழும் .இந்த கிரகணம் மதியம் 2.44 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.04 வரை நீடிக்கும் .அன்றைய சந்திரோதயம் மாலை 5.53 மணிக்கு ஆரம்பிக்கும்  மாலை 6.04 மணிக்கு முடியும் .அதாவது 11 நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடியும் .
உத்திரட்டாதி ரேவதி அஸ்வினி ஆயில்யம் கேட்டை ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு கிரகண தோஷம் உண்டு இவர்கள் சாந்தி செய்து கொள்ளவும். கிரகணதோஷ சாந்தி என்பது கிரகணத்துக்கு 4 மணி நேரத்துக்கு முன்பாக உணவு அருந்தி விட வேண்டும் கிரகண காலத்தில் குளித்து விட்டு காயத்திரி மந்தரத்தையோ அல்லது அவர்களுக்கு தெரிந்த மந்தரத்தையோ ஜெபம் செய்யலாம். கிரகணம் முடிந்த பின் குளித்து விட்டு அருகில் உள்ள இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் . கிரகணம் முடிந்த பின் புதிதாக சமைத்த உணவை உண்ணலாம் . கர்ப்பிணி பெண்களும் இது போல் சாந்தி செய்ய வேண்டும்

Premkumar Mg shared ஜோதிடர் மணிகண்டன் கோயம்புத்தூர்'s photo.
https://www.facebook.com/premkumar.mg.9

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator